அஜித் குமார் நடிப்பில் Bayview Projects LLP மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சார்பில் போனி கபூர் தயாரிப்பில் H. வினோத் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் படம் நேர் கொண்ட பார்வை.
இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா, ரங்கராஜ் பாண்டே, வித்யா பாலன், ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், அஸ்வின் ராவ், சுஜித் ஷங்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.
இசை யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவு நீரவ் ஷா, எடிட்டிங் கோகுல் சந்திரன். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்துள்ளது. நேர் கொண்ட பார்வை படத்தின் ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும்