‘தில்லு இருந்தா போராடு’ – விமர்சனம்
எஸ்.கே.முரளீதரன் இயக்கத்தில் பஞ்சாயத்து பரமேஸ்வரியாக வனிதா விஜயகுமார் நடிக்கும் “தில்லு இருந்தா போராடு”
கார்த்திக்தாஸ், அனுகிருஷ்ணா ஜோடியுடன் யோகிபாபு, மனோபாலா, வனிதா விஜயகுமார், எம்.எஸ்.பாஸ்கர், தென்னவன், மதுமிதா, கே.பி.சுமன், மீராகிருஷ்ணன், கிரேன் மனோகர். சாம்ஸ், ரிஷா, சேஷூ லொள்ளுசபா மனோகர், இவர்களுடன் ராஜசிம்மா, ராம்சந்திரன், சக்திவேல், லோகேஷ், பாலா, சாமிராஜ், ஸ்ரீநிக்கி, மதுரா, ஜட்டி ஜகன், ஆர்.பி.பாலா, மன்னாரு.டி.ஆர்.கோபி ஆகியோரும் நடித்துள்ளனர்.
எப்படித்தான் காதல் மோதலில் ஆரம்பித்தாலும் கடைசியில் ஜெயிப்பது காதல் மட்டும் அல்ல காதலர்களும் தான் என்ற கருத்தை வலியுறுத்துகிறது இந்த படம்.
பஞ்சாயத்து பரமேஸ்வரியாக வரும் வனிதா விஜயகுமார் வரும்போது எல்லாம் தியேட்டரில் அனல் பறக்கிறது.
படத்தில் இன்னொரு நாயகன் என்று இசையமைப்பாளரை சொல்லலாம் பாடல்கள் அவ்வளவு அழகாக கேட்க காதில் இனிமையாக ஒலிக்கின்றது.