2018 – விமர்சனம்

மேலும் ஒரு பிரச்சனை வரும்போது மக்கள் எவ்வாறு ஒன்று கூடுகிறார்கள் என்றும், மனிதம் எப்படி செயல்படுகிறது என்பதை இந்த படம் காட்டியுள்ளது. புயலுக்கு பின் அமைதி என்பது போல இரண்டாம் பாதி மிகவும் மெதுவாக சென்றாலும் ரசிகர்களை கவர்ந்தது. மேலும் இப்படம் ரசிகர்களை மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் படமாக அமைந்துள்ளது.

இந்த படத்தில் நரேன், சதீஷ், கலையரசன், கௌதமி, டோவினோ மற்றும் பல பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். எல்லோருமே தங்கள் கொடுத்திருக்கும் கதாபாத்திரத்தில் மிகவும் கனகச்சிதமாக பொருந்தி இருந்தார்கள். மேலும் படத்திற்கு இசை பக்கபலமாக அமைந்திருந்தது.
இப்படி ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது என்பதை அடுத்த தலைமுறைகளுக்கும் காட்டும் அற்புத படமாக 2018 எடுக்கப்பட்டுள்ளது. ஒரு சிறந்த படத்தை கொடுத்ததற்கு இயக்குனருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.
பொதுவாக நாம் சந்தோஷமாக இருக்கும் போது ஒன்று கூடி சந்தோசமாக இருக்கிறோமோ இல்லையோ ஒரு பிரச்சனை ஒரு சில இடைவெளிகள் வந்தால் எவ்வளவு பெரிய சண்டை போட்ட மனிதர்கள் ஆனாலும் ஒருவருக்கொருவர் உதவுவார்கள் என்பதை தெள்ளத் தெளிவாக இந்த படம் காட்டுகிறது.