ஸ்ரீகாந்த்தேவாவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்ட கருவறை குறும்பட இயக்குனரை பாராட்டிய இளையராஜா
இவி.கணேஷ்பாபு கதை,திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி தயாரித்திருக்கும் கருவறை குறும்படத்திற்காக
அதன் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த்தேவாவிற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து, இசையமைப்பாளர்
இளையராஜா கருவறை குறும்பட இயக்குனர் இவி.கணேஷ்பாபுவை அழைத்து பாராட்டி இருக்கிறார்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், மேதகு தெலுங்கானா ஆளுநர், திரையுலகின் முக்கிய ஆளுமைகள்* ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், மேதகு தெலுங்கானா ஆளுநர், திரையுலகின் முக்கிய ஆளுமைகள்* ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
முக்கிய OTT தளத்தில் விரைவில் ரிலீஸ் ஆகும் கருவறை முழுமையாக வேறு எந்த தளத்திலும் இதுவரை பதிவேற்றம் செய்யப்படவில்லை என்று இயக்குனர் தெரிவித்திருக்கிறார்