அமெரிக்காவில் உலகநாயகன் கமல்ஹாசன்
உலகநாயகன் கமல்ஹாசன் அமெரிக்காவில் காமிகான் பயணத்தின் போது, ஆஸ்கார் விருது பெற்ற ஒப்பனை கலைஞர் மைக் வெஸ்ட்மோரை சந்தித்தார். அப்போது கமல்ஹாசன் இருவரின் 40 ஆண்டு கால நட்பை நினைவு கூர்ந்து, அவருடனான குறிப்பிடத்தக்க தொழில் பயணத்தை நினைவு கூர்ந்தார்.
