கட்டில் திரைப்படத்திற்காக நான்கு மொழிகளில் பாடிய சித்ஶ்ரீராம்.
பாடகர் சித்ஶ்ரீராம் கட்டில் தமிழ் திரைப்படத்திற்காக மலையாளம் -கட்டில், தெலுங்கு-பந்திரிமஞ்ஞம், கன்னடம்-மஞ்சா ஆகிய நான்கு மொழிகளில் ஶ்ரீகாந்த்தேவா இசையில் பாடியுள்ளார்.
இது பற்றிய அனுபவத்தை வீடியோவாக அவர் பகிர்ந்துள்ளார்.

MRT music, ஆடியோ ரைட்ஸ் பெற்றுள்ளது.
இ.வி.கணேஷ்பாபு தயாரித்து இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் சிருஷ்டிடாங்கே கதாநாயகனாக நடித்துள்ளார்.