பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் மனு ஆனந்த் …
சர்தார், காரி படங்களின் வெற்றியைத் தொடர்ந்து பிரின்ஸ் பிக்சர்ஸ் லஷ்மண் குமார் தயாரிக்கும் படத்தை இயக்குகிறார்
இயக்குநர் மனு ஆனந்த் .

கடந்த வாரம் இந்நிறுவனம் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸை ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.