தமிழில் அடுத்தடுத்து பிஸியாக வலம் வரும் நடிகை ஸ்ரித்தா ஸ்ரீனிவாஸ்!
மலையாளத்தில் அறிமுகமான ஸ்ரித்தா ஸ்ரீனிவாஸ் தமிழில் சந்தானத்துடன் தில்லுக்கு துட்டு 2 படத்தில் நடித்துள்ளார். அதன்பிறகு தற்போது நடிகர் நரேன் உடன் ஒருபடம், தமிழ், மலையாளத்தில் உருவாகியுள்ள படம் என ரிலீஸுக்கு தயாராகி உள்ளது. வழக்கமான நாயகியாக இல்லாமல் நடிப்பதற்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களை மட்டுமே தேர்வு செய்து பிஸியான நடிகையாக வலம் வரும் இவரது நடிப்பில் அடுத்தடுத்து அறிவிப்புகள் விரைவில் வெளிவர உள்ளது.