ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

ஜப்பான் – விமர்சனம்

by Tamil2daynews
November 13, 2023
in விமர்சனம்
0
ஜப்பான் – விமர்சனம்
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஜப்பான் – விமர்சனம்

 

கோவையில் இருக்கும் பிரபல நகைக்கடையில் ரூ. 200 கோடி மதிப்புள்ள நகைகள் திருடு போகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்துகிறார்கள். விசாரணையில் ஜப்பான் தான் நகைகளை திருடினார் என்பதை கண்டுபிடிக்கிறார்கள்.Japan Movie Review: Karthi and Raju Murugan's film is a complete misfire - India Today

நகை கொள்ளை விசாரணை தீவிரமாக நடந்து கொண்டிருக்க ஜப்பானுக்கு நடிகை சஞ்சு (அனு இம்மானுவேல்) மீது காதல் வருகிறது. காதலியை பார்க்க வரும்போது ஜப்பானை பிடிக்க ஸ்கெட்ச் போடுகிறார் போலீஸ் அதிகாரி விஜய் மில்டன். ஆனால் அவரிடம் இருந்து தப்பிவிடுகிறார் ஜப்பான். அதே சமயம் நகைகளை திருடியது நான் இல்லை என சுனில் வர்மாவிடம் கூறிகிறார் ஜப்பான். அப்படி என்றால் நகை திருட்டுக்கு யார் காரணம், ஜப்பான் பெயர் எப்படி அதில் வந்தது என்பதே கதை.

தன் பிற படங்களை போன்று இல்லாமல் இதை கமர்ஷியலாக காட்ட முயற்சி செய்திருக்கிறார் ராஜுமுருகன். மக்கள் விரும்பும் மாஸ் படத்தை கொடுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் இயக்குநர்.Japan Movie Review: A committed Karthi can save predictably plotted Japan only to an extent

வழக்கமாக ராஜுமுருகன் படங்களில் இருக்கும் சீரியஸ்னஸ் இதில் இல்லை. ஆனால் இந்த மாற்றமே படத்திற்கு மைனஸாகவும் மாறியிருக்கிறது.

நகைக்கடை திருட்டை சுற்றி கதையை உருவாக்கி, திருடன்கள், போலீஸ், அரிசியல்வாதிகள், தொழில் அதிபர்கள், ஸ்டார்களை அதில் சேர்த்திருக்கிறார்.

அமைச்சர், தன்னை பற்றி மட்டுமே நினைக்கும் போலீஸ் அதிகாரி, நேர்மையான போலீஸ் அதிகாரி, நடிகை என அனைவரும் ஜப்பானின் தேடுதல் வேட்டையில் பங்கு பெறுகிறார்கள். குறிப்பாக இவர்கள் எல்லாம் ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையில் எப்படி தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள் என்பதை காட்டியிருக்கிறார் இயக்குநர்.

ஸ்க்ரிப்படை பொறுத்தவரை இந்த நகை திருட்டு ஐடியா நன்றாக இருக்கிறது. ஆனால் அதை திரையில் காட்டியபோது அது நம்மை அவ்வளவாக கவரவில்லை. முதல் பாதியில் வரும் ஜப்பான் தொடர்பான காட்சிகள் எடுத்த எடுப்பிலேயே நம்மை கவரவில்லை.

கார்த்தியின் நடிப்பு அருமை. ஆனால் அவரின் நடிப்பால் படத்தை ஓரளவுக்கு தான் காப்பாற்ற முடிந்தது.

Previous Post

ரஞ்சித், மாரி செல்வராஜ் வரிசையில் அம்புநாடு ஒம்பது குப்பம் இயக்குனர் ராஜாஜி

Next Post

ஜிகர்தண்டா 2 – விமர்சனம்

Next Post
ஜப்பான் – விமர்சனம்

ஜிகர்தண்டா 2 - விமர்சனம்

Popular News

  • படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜோஜு ஜார்ஜ் நடிக்கும் ஆண்டனி! வெளியானது ட்ரைலர்!

    0 shares
    Share 0 Tweet 0
  • அம்பேத்கர் பாரதீய தலித் சாஹித்ய அகாடமி விருது வென்ற தமிழ் மற்றும் மலையாள இயக்குநர் பைஜு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • Working on the sets of Thambi was a lot of fun: Suraj Sadanah

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

சந்தீப் ரெட்டி வங்கா, ரன்பீர் கபூர் கூட்டணியின் “அனிமல்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு

November 28, 2023

‘காந்தாரா -சாப்டர்1’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் வெளியீடு

November 28, 2023

’லேபிள்’ வெப்சீரிஸை தொடர்ந்து புதிய வெப்சீரிஸில் நடிக்கும் அரிஷ் குமார்

November 28, 2023

படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

November 28, 2023

பான் இந்தியா ஆக்ஷன் படமாக கவனம் ஈர்க்கும் ஹரோம் ஹரா

November 28, 2023

அம்பேத்கர் பாரதீய தலித் சாஹித்ய அகாடமி விருது வென்ற தமிழ் மற்றும் மலையாள இயக்குநர் பைஜு !!

November 28, 2023
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2023 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2023 Tamil2daynews.com.

error: Content is protected !!