ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home Uncategorized

80 லட்சம் பார்வைகளை கடந்து, சாதனை படைக்கும் ஜெயம் ரவியின் ‘அகிலன்’ திரைப்பட டீசர்!

by Tamil2daynews
June 15, 2022
in Uncategorized
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

80 லட்சம் பார்வைகளை கடந்து, சாதனை படைக்கும் ஜெயம் ரவியின் ‘அகிலன்’ திரைப்பட டீசர்!

 

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், இயக்குநர் N.கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் “பூலோகம்” படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு, இக்கூட்டணியில் மீண்டும் ஒரு அசத்தலான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள திரைப்படம் “அகிலன்”. இப்படத்தை Screen Scene Media Entertainment Pvt Ltd நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ரசிகர்களிடம் பேராதரவை குவித்து 80 லட்சம் பார்வைகளை கடந்து, சாதனை படைத்து வருகிறது.

இப்படத்தின் கதைக்களம், நாயகன் பாத்திரம் படத்தின் தன்மை ஒவ்வொன்றையும் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்த,  புதுவிதமான புரமோஷன் பாணியை கையாண்டிருக்கிறது படக்குழு. தமிழ் சினிமாவுக்கே புதுமையான ஒரு வழிமுறையை அறிமுகப்படுத்துவதோடு படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்வதாக இது இருக்கும்.
Agilan' first look: Jayam Ravi is back with another interesting concept | Tamil Movie News - Times of Indiaபடத்தின் தலைப்பை வெளிப்படுத்தும் விதமாக முதலில் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இப்போது டீசருக்கு முன்பாக படத்தின் களத்தை, படமாக்கப்பட்ட பிரமாண்டத்தை வெளிப்படுத்தும்  விதமாக ஒரு சிறு வீடியோ வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து டீசரை அறிமுகப்படுத்த டீசருக்கு முன்பாக இரண்டு சிறு வீடியோக்கள் வெளியானது, இந்த முதல் வீடியோவில் அகிலன் படத்தில் ஜெயம் ரவியின் பாத்திரத்தின் பெயர் இருக்கும், இரண்டாவது டீசரில் டீசர் வெளியீட்டு தேதியுடன், ஜெயம் ரவி பாத்திரம் எப்படி பட்டது, அந்த கதாப்பாத்திரம் என்னவெல்லாம் செய்யும், என்பதற்கான காட்சிகள் இருக்கும், அந்த காட்சிகளின்  தொடர்ச்சியாகவே  டீசர் வெளியானது, டீசரில் அகிலன் திரைப்படத்தின் உலகமும் நாயகனின் பயணமும் அவன் என்ன செய்கிறான் என்பதெல்லாம் இருந்தது, டீசர் முடியும் இடத்தின் தொடர்ச்சியாக அகிலனின் மொத்த உலகத்தையும் பிரமாண்டத்தையும் காட்டுவதோடு, பல கேள்விகளை ரசிகர்களுக்கு விதைப்பதாக இருக்கும். டிரெய்லரில் இரண்டு  காட்சிகள் வரும், பாதியில் முடியும் அந்த காட்சிகளுக்கான தொடர்ச்சி தொடர்ந்து வெளியாகும் ஸ்நீக் பீக்கில் இருக்கும். இந்த முன் வெளியீட்டில் அகிலன் திரைப்படம் அறிமுகப்படுத்தும் அனைத்து கேள்விக்கான பதில்கள், படத்தில் இருக்கும். சிலந்தி வலை போல் ஒன்றோடொன்று பிணைந்ததாக, முன்னோட்டமே பிரமிப்பில் ஆழ்த்தும் விதமாக இந்த அகிலன் ஒரு புது உலத்திற்கு ரசிகனை அழைத்து செல்லும்.

இப்படத்தில் நாயகனாக ஜெயம் ரவி நடிக்க, பிரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன் நயாகிகளாக நடிக்கின்றனர். இவர்களுடன் ஜிராக் ஜனி, ஹரீஷ் பேரடி, ஹரீஷ் உத்தமன், தருண் அரோரா, மதுசூதன் ராவ் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப குழு விபரம் 

தயாரிப்பு : Screen Scene Media Entertainment Pvt Ltd
இயக்கம் :  கல்யாண கிருஷ்ணன்
இசை : சாம் CS
ஒளிப்பதிவு : விவேக் ஆனந்த்
படத்தொகுப்பு : N. கணேஷ் குமார்
கலை இயக்கம்  : விஜய் முருகன்
உடை  வடிவமைப்பு  : பல்லவி சிங்
எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் : பூஜா பிரியங்கா
தலைமை விநியோகம் : கிரண் குமார் S
பப்ளிசிட்டி டிசைனர் – தண்டோரா சந்துரு
டீசர் கட்ஸ் : விக்னேஷ் RK
விளம்பரம் & திட்டமிடல் – ஷ்யாம் ஜாக் Jack

Previous Post

“RJ பாலாஜி புத்திசாலித்தனமிக்க ஒரு தெளிவான திரைப்பட இயக்குநர், அவரது குழுவினரிடமிருந்து சிறந்த உழைப்பை பெற்று விடுவார் ” – நடிகை ஊர்வசி

Next Post

வீட்ல விசேஷம் திரைப்படம் நீண்ட நாட்களுக்குப் பிறகு குடும்பமாகா பார்வையாளர்களை மீண்டும் திரையரங்குகளுக்கு கொண்டு வரும் என்று என்னால் உறுதியாக கூறமுடியும். – நடிகர் சத்யராஜ்

Next Post
வித்தியாசமான சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள ‘புரொஜக்ட்  சி – சாப்டர் 2’

வீட்ல விசேஷம் திரைப்படம் நீண்ட நாட்களுக்குப் பிறகு குடும்பமாகா பார்வையாளர்களை மீண்டும் திரையரங்குகளுக்கு கொண்டு வரும் என்று என்னால் உறுதியாக கூறமுடியும். - நடிகர் சத்யராஜ்

Popular News

  • நடிகர் நாசர் ன் தம்பி ஜவஹர் விஜய் நடிக்கும் லியோ படத்தில் முக்கிய வேடம் ஏற்று நடித்து உள்ளார்.

    0 shares
    Share 0 Tweet 0
  • செந்தில் ராஜலட்சுமி கதாநாயகியாக நடிக்கும் ‘லைசென்ஸ்’ பட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்

    0 shares
    Share 0 Tweet 0
  • வெளியானது தோனி என்டெர்டெய்ன்மென்ட் எல்.ஜி.எம். செகண்ட் லுக் போஸ்டர்

    0 shares
    Share 0 Tweet 0
  • பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • சத்ய ஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் வழங்கும் ‘மரகத நாணயம்’ புகழ் ஏ.ஆர்.கே.சரவன் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்துள்ள ‘வீரன்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பழந்தமிழர் மருத்துவ கண்டுபிடிப்புகள்‌ பற்றி பேசும்‌ “பெல்‌”

May 31, 2023

டக்கர்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

May 31, 2023

‘சூப்பர் ஸ்டார்’ வெளியிட்ட ‘காவி ஆவி நடுவுல தேவி’..!

May 31, 2023

செந்தில் ராஜலட்சுமி கதாநாயகியாக நடிக்கும் ‘லைசென்ஸ்’ பட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்

May 30, 2023

வெளியானது தோனி என்டெர்டெய்ன்மென்ட் எல்.ஜி.எம். செகண்ட் லுக் போஸ்டர்

May 30, 2023

நடிகர் நாசர் ன் தம்பி ஜவஹர் விஜய் நடிக்கும் லியோ படத்தில் முக்கிய வேடம் ஏற்று நடித்து உள்ளார்.

May 30, 2023
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2023 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2023 Tamil2daynews.com.

error: Content is protected !!