

முன்னணி நடிகர்களின் படங்களில் அவர்கள் பேமஸ் ஆகிறார்களோ இல்லையோ அவர் கூட நடித்த குழந்தை நட்சத்திரங்கள் படுபேமஸ் ஆகி வருகின்றன.அந்த வகையில் தல அஜித் உடன் என்னை அறிந்தால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் அணிகா.
அதைத் தொடர்ந்து விஸ்வாசம் படத்திலும் தல அஜித் மகளாக நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். தற்போது வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் அணிகா அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார்.


சில தல ரசிகர்களும் தல அஜீத்துடன் நடித்து விட்டு இந்த மாதிரி செய்ய வேண்டாம் என அறிவுரை கூறியும் வருகின்றனர். குழந்தை நட்சத்திரங்கள் பெரும்பாலும் பிற்காலங்களில் கதாநாயகிகளாக வலம் வருவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.
தல அஜித் மனைவி ஷாலினி கூட குழந்தை நட்சத்திரமாக இருந்து பின்னர் சினிமாவில் கதாநாயகியாக வலம் வந்தவர் தான். இருந்தாலும் அனிகாவின் புகைப்படங்கள் கவர்ச்சியில் வரவர எல்லை மீறிச் சென்று வருவதாக ரசிகர்கள் குறைகூறி வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் 15 வயது பெண் வெளியிடும் புகைப்படமா என ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.