நடிகர் நடிகைகள்
பிரகாஷ்ராஜ் ( கௌரிசங்கர் ), நாசர் ( போலீஸ் கமிஷ்னர் ), ரேவதி ( சீதா ), ஈஸ்வரிராவ் , அர்ச்சனா ( மோகனா ), விஜய் கிருஷ்ணராஜ், மோகன்ராம் ஆகியோர் நடித்துள்ளனர்
தொழில்நுட்ப கலைஞர்கள்
ஒளிப்பதிவு – ராஜேஷ் கே.நாயர்
இசை – அரவிந்த் சித்தார்த்
பாடல்கள் – கவிப்பேரரசு வைரமுத்து
படத்தொகுப்பு – மு.காசி விஸ்வநாதன்
இணை தயாரிப்பு – ஈஸ்வரிராவ் – தேவசின்ஹா
தயாரிப்பு – வள்ளி சினி ஆர்ட்ஸ் வள்ளியம்மை அழகப்பன்
எழுத்து, இயக்கம் – எம்.ஆர்.பாரதி
பாடல்
- இரு விழியில் ஈரமா இதயம் ஒரு பாரமா – பாடியவர் – சித்ரா