ஆனந்த விகடன் விருதுகளை அள்ளிய “பொன்னியின் செல்வன்” திரைப்படம் !!
ஆனந்த விகடனுக்கு தனித்த மரியாதை உள்ளது. ஒவ்வொரு வருடமும் ஆனந்த விகடன் வழங்கி வரும் சினிமாவிருதுகள் திரை வட்டாரத்தில் பெரும் மாரியாதைக்குரியதாக உள்ளது.

பெற்ற விருதுகள்
சிறந்த தயாரிப்பு – லைகா புரொடக்சன்ஸ் , மெட்ராஸ் டாக்கீஸ்
சிறந்த வில்லி – ஐஸ்வர்யா ராய்
சிறந்த இசையமைப்பாளர் – ஏ.ஆர். ரஹ்மான்
சிறந்த ஒளிப்பதிவாளர் – ரவி வர்மன்
சிறந்த கலை இயக்கம் – தோட்டா தரணி
சிறந்த ஒப்பனை – விக்ரம் கெய்க்வாட்
சிறந்த ஆடை வடியமைப்பாளர் ஏகா லகானி
சிறந்த அனிமேஷன் விஷுவல் எஃபெக்ட்ஸ் #NYVFXWAALA