தமிழக அமைச்சர் பாராட்டிய “தேசிய தலைவர்”..!
ஜல்லிக்கட்டு மூவிஸ் சார்பில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை ‘தேசியதலைவர்’என்ற பெயரில் மிகவும் பிரமண்டமான திரைப்படம் எடுத்து வருகிறார்கள் இதில் தேவராக ஜெ.எம்.பஷீர் நடித்துவருகிறார். இயக்குனர் அரவிந்தராஜ் .

இசை இளையராஜா , இந்த படத்தின் ஆல்பத்தினை பார்த்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் ..இஸ்லாமியர்களுக்கும் தேவர்களுக்கும் உள்ள மாமன் மச்சான் உறவை மேலும் வலுப்படுத்தும் வரலாற்று காவியமாக இந்த படம் அமையும் என்று பாராட்டியுள்ளார் .உடன் ஹசன் மௌலானா MLA மற்றும் ஹஜ்ஜி கமிட்டியின் நிர்வாகிகள் இருந்தனர்.