இந்த ரவுடிப் பெண் மீண்டும் சினிமாவில்..!
ஆரம்ப காலகட்டத்தில் ஒரு தனியார் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக தன் திரை பயணத்தை தொடங்கிய ஸ்ரேயா ரெட்டி தனது நிகழ்ச்சியின் மூலம் வெகுவான ரசிகர்களை கவர்ந்து சினிமாக்காரர்களின் பார்வையும் அவர் மீது விழ வைத்தார்.
விஷால் நடித்த திமிரு படத்தின் மூலம் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களுக்கும் பரிச்சயமானார் இந்த ஸ்ரேயா ரெட்டி.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் சலார் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ரேயா ரெட்டி நடித்துள்ளார்.

எப்பொழுதும் பார்க்க கொடூரமாக தோற்றம் உள்ளவர்களுக்கும் ஒரு ரவுடி போல் தோற்றமாக உள்ளவர்களுக்கும் மனது இளகிய மனதாக இருக்கும் என்பதில இந்த ஸ்ரேயா ரெட்டி மட்டும் விதிவிலக்கு அல்ல..