தனுஷ் போட்ட பதிவு, உற்சாகத்தில் ரசிகர்கள்..!
தனுஷுடனான விவாகரத்திற்க்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ‘பயணி’ ஆல்பம் பாடலை உருவாக்கும் பணிகளில் கவனம் செலுத்திவந்தார் இந்நிலையில் இதன் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது தற்போது பயணி பாடலை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த தனுஷ், “என்னுடைய தோழி ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு வாழ்த்துக்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். விவாகரத்து பெற்று தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பிரிந்து வாழும் நிலையில் தோழி என்று தனுஷ் செய்த ட்வீட் ரசிகர்களால் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.