விஷ்ணு விஷாலின் ‘கட்டாகுஸ்தி’ வெற்றி ! படக்குழுவினருக்கு ‘சினிமா பத்திரிகையாளர் சங்கம் ‘ பாராட்டு !!



செயலாளர் R.S.கார்த்திகேயன், பொருளாளர் A. மரிய சேவியர் ஜாஸ்பெல் செயற்குழு உறுப்பினர்கள் ரிங்கு குப்தா, சரண்@சரவணன்… ஆகியோர் ‘கட்டா குஸ்தி’ நாயகர் விஷ்ணு விஷால் , இயக்குனர் செல்லா அய்யாவு , நாயகி ஐஸ்வர்ய லட்சுமி உள்ளிட்ட படக்குழுவினருக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.
