

கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின் அண்மையில் தான் சீரியல் படப்பிடிகள் தொடங்கின. ஊரடங்கு காலத்தில் சீரியல், சினிமா பிரமுகர்கள் சிலதற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
இந் நிலையில் கேரளாவை சேர்ந்த மலையாள டிவி சீரியல் நடிகை லட்சுமி பிரமோத்தை கைது செய்ய காவல்துறை தலைமறைவாக இருக்கும் அவரை தேடிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


கேரளாவின் கொல்லம் கொட்டியம் பகுதியை சேர்ந்த ஹாரிஸ் மற்றும் ரம்சி இருவரும் காதலித்து வந்த நிலையில் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.
பின்னர் ரம்சி கர்ப்பமான ஹாரிஸ் அவரை விட்டு விலகியுள்ளார். மேலும் ஹாரிஸ்க்கு வசதியான இடத்தில்
பெண்பார்த்து திருமணம் செய்ய ஏற்பாடு நடைபெற்றதாக சொல்லப்படுகிறது.

இதனால் ரம்சி தன் வீட்டில் தூ க் கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இச் சம்பவம் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது. லட்சுமி பிரமோத் பவுர்ணமி திங்கள், பூக்கலாம் வரவாயி என பல மலையாள
சீரியல்களில் நடித்துள்ளாராம்.