நடிகர் சங்க கட்டிடத்திற்கு ஆலோசனை வழங்கிய சூப்பர் ஸ்டார்..!
நடிகர் சங்க கட்டிடம் குறித்து நிறைய ஆலோசனைகளை ரஜினி சார் கூறினார் – நடிகர் சங்க தலைவர் நாசர் பேட்டி!
இன்று நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி மற்றும் துணைத்தலைவர் பூச்சி முருகன் மூவரும் நடிகர் ரஜினிகாந்த் அவர்களை போயஸ் கார்டனில் அவரது வீட்டில் நேரில் சந்தித்தனர். இதுகுறித்து நடிகர் நாசர் அளித்த பேட்டியில்..

