சந்தானம் நடிப்பில் கடைசியாக ‘தில்லுக்கு துட்டு 2’ படம் வெளியாகி இருந்தது . இப்படத்தை தொடர்ந்து சந்தானம், ஆர். கண்ணன் இயக்கத்தில் ஒரு புதிய படம் நடிக்கிறார். இப்படத்தில் தற்போது பழம்பெரும் நடிகை சவுக்கார் ஜானகி சிறப்பு வேடத்தில் நடிக்கிறாராம் , இது அவருக்கு 400 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.