மார்ச் 15 ஆம் தேதி வெளியாகிறது விஜய் தேவரகொண்டா நடித்த “ அர்ஜூன் ரெட்டி ”
மொழிமாற்றுப் படங்களை தமிழில் வெளியிடுவதில் வெற்றி கண்டு வருபவர் A.N.பாலாஜி . சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர் .பி.சவுத்ரி தயாரித்த படங்களின் தெலுங்கு வியாபாரத்தை கவனிக்க ...