எந்த வட்டத்திலும் சிக்காத நடிகராக இருக்கவே விருப்பம் : நடிகர் சேத்தன்!
எந்த வட்டத்திலும் சிக்காத நடிகராகவே தான் விரும்புவதாக நடிகர் சேத்தன் கூறுகிறார். அடர்த்தியான பாத்திரங்கள் ஆயிரக்கணக்கான எபிசோட்கள் என்று தனக்கென ஒரு தரமான நாற்காலி தயாரித்து அமர்ந்திருந்தவர் ...