கடைசி எச்சரிக்கை… பாடல்களை வெளியிட்டு வாழ்த்திய ஜி வி பிரகாஷ்!
கடைசி எச்சரிக்கை படத்தின் பாடலை வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார் இசையமைப்பாளரும், முன்னணி நடிகருமான ஜி வி பிரகாஷ்குமார். சுகுமார் கணேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள 35 நிமிட ...