பூஜையுடன் துவங்கிய மெட்ராஸ் டாக்கீஸ் – லைகா புரொடக்ஷன்ஸின் ‘வானம் கொட்டட்டும்’!
சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸுடன் இணைந்து மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிக்கும் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் 'வானம் கொட்டட்டும்' படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. தனா இப்படத்தை இயக்குகிறார். ...