சிகரெட் பிடித்து, துப்பாக்கி தூக்கி.. சேரனா இப்படி..?! ; விநியோகஸ்தர்களை அதிரவைத்த ’ராஜாவுக்கு செக்’..!
இயக்குநர் சேரன் குடும்ப உறவுகளின் மேன்மைகளைச் சொல்லும் விதமாக படங்களை இயக்குபவர். அதனால் அப்படிப்பட்ட அம்சங்கள் கொண்ட கதைகளை இயக்குவது மட்டுமல்ல, நடிப்பு என வரும்போதும் குடும்ப கதாபாத்திரத்தை ...