அருள்நிதி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் கே 13 படத்தில் நடிக்கும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்!
ஒரு சில படங்களில், முன்னணி கதாபாத்திரங்களுக்கு இணையாக மிக வலுவாக நிற்கும் ஒரு சில கதாபாத்திரங்கள் இருக்கும். இத்தகைய கதாபாத்திரங்கள் பெரும்பாலும் 'திரில்லர்' வகை படங்களில் அமையும். ...