‘ஹீரோ’ படத்தின் மூலம் இயக்குனர் அவதாரமெடுக்கும் எழுத்தாளர் ஆனந்த் அண்ணாமலை.
'காக்கா முட்டை' படத்திற்கு வசனம் எழுதியதற்காக பல விருதுகளை குவித்தவர் ஆனந்த் அண்ணாமலை. 'குற்றம் தண்டனை' படத்தில் மணிகண்டனுடன் திரைக்கதை எழுதினார். இதுதவிர பல நாவல்களை எழுதியுள்ளார். ...