கம்போடியா அரசின் ‘சர்வதேச கவியரசு கண்ணதாசன் விருது’ பெற்றார் பாடலாசிரியர் அஸ்மின்!
கம்போடியாவில் நடைபெற்ற உலகத் தமிழ் கவிஞர்கள் மாநாட்டில் கவிஞர் பொத்துவில் அஸ்மினுக்கு 'சர்வதேச கவியரசு கண்ணதாசன் விருது' வழங்கப்பட்டது. 2012-ல் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ...