ஆங்கிலம் மற்றும் இந்தியில் பா.இரஞ்சித் தயாரிக்கும் “பி.ஆர் அம்பேத்கர் இன்றும் நாளையும்”
இயக்குனர் பா.இரஞ்சித் திரைப்படங்களை இயக்குவதோடு தயாரிப்பாளராக படங்கள் தயாரித்து வருகிறார். அந்த வகையில் "பரியேறும் பெருமாள்" படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது "இரண்டாம் உலகப் போரின் கடைசி ...