சென்னைப் புத்தகக் காட்சி அரங்கில் வெளியிடப்பட்ட வசனகர்த்தா பிருந்தா சாரதியின் ‘இருளும் ஒளியும்’!
திரைப்பட வசனகர்த்தா பிருந்தா சாரதி எழுதிய 'இருளும் ஒளியும்' என்ற கவிதை நூல் சென்னைப் புத்தகக் காட்சி அரங்கில் இன்று ( 07.06.2019 ) வெளியிடப்பட்டது.கவிஞர் அறிவுமதி ...