“நான்காம் விதி” குறும்படம் மூலம் திரை நட்சத்திரங்களை கவர்ந்த இயக்குனர் அணு சத்யா…!!!
காதல் என்பது விட்டுக்கொடுத்தல்..சில நேரங்களில் காதலையே விட்டுக்கொடுத்தல் என்ற கருத்தை இயக்குனர் ஆணித்தரமாக கூறிய தைரியம் பாராட்டுக்குரியது. தனக்கு கிடைக்காதது அடுத்தவனுக்கும் கிடைக்கக்கூடாது என்ற மனித ...