‘ராட்சசன்’ படத்துக்காக ஒரிஜினல் மியூசிக் ஸ்கோர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஜிப்ரான்!
ஓர் இசையமைப்பாளருக்கு எவ்வளவுதான் வாய் மொழிப் பாராட்டுக்கள் குவிந்தாலும், அவரது தலை சிறந்த படைப்புகளும், ரீ மிக்ஸ்களும்அனைத்து பொழுதுபோக்குத் தளங்களிலும் பரபரப்பான வரவேற்பைப் பெறும்போதுதான், அவர் மறுக்க ...