“ஷெர்ஷா” இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கும் முதல் பாலிவுட் படைப்பின் கலக்கும் ஃபர்ஸ்ட் லுக் !
மாடர்ன் தொழில்நுட்பத்தில், ஸ்டைலீஷ் மேக்கிங்கில், திரையில் மாயாஜாலம் நிகழ்த்தும் திறமை கொண்ட இயக்குநர் விஷ்ணுவர்தன் அடுத்ததாக பாலிவுட்டில் தன் முதல் படத்தை இயக்குகிறார். Dharma Productions சார்பில் ...