தர்பார்’ படத்துடன் போட்டி போட விரும்பாத ‘வாழ்க விவசாயி’
விவசாயம் பற்றியும் விவசாயிகளின் வாழ்க்கையைப் பற்றியும் விவசாயம் நலிவடைந்திருப்பதன் பின்னுள்ள வணிக அரசியல் பற்றியும் பேசும்படம் 'வாழ்க விவசாயி'. அப்புகுட்டி நாயகனாகவும் வசுந்தரா நாயகியாகவும் நடித்துள்ளனர். 'வழக்கு ...