Tag: Venkat Prabhu

தி கோட் – விமர்சனம்

தி கோட் -  விமர்சனம்    வெங்கட் பிரபு இயக்கி விஜய் நடித்துள்ள தி கோட் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. விஜயின் சினிமா கரியரில் வெளியாகும் ...

மிகுந்த எதிர்பார்ப்பில் வைபவ் – வெங்கட்பிரபு கூட்டணியின் “லாக்கப்” –

மிகுந்த எதிர்பார்ப்பில் வைபவ் – வெங்கட்பிரபு கூட்டணியின் “லாக்கப்” –

"ஷ்வேத் - எ நித்தின் சத்யா புரொட்கஷன் ஹவுஸ்" சார்பாக  நித்தின் சத்யா தயாரிப்பில் வைபவ் கதாநாயகனாகவும் வாணி போஜன் கதாநாயகியாகவும் நடிக்க, பிரபல இயக்குனரும் நடிகருமான ...

நித்தின் சத்யா தயாரிப்பில்   வைபவ் – வெங்கட் பிரபு நடிப்பில்   அறிமுக இயக்குனர் SG.சார்லஸ் இயக்கும் “லாக்கப்”

நித்தின் சத்யா தயாரிப்பில்  வைபவ் – வெங்கட் பிரபு நடிப்பில்  அறிமுக இயக்குனர் SG.சார்லஸ் இயக்கும் “லாக்கப்”

நித்தின் சத்யா தயாரிப்பில்  வைபவ் – வெங்கட் பிரபு நடிப்பில்  அறிமுக இயக்குனர் SG.சார்லஸ் இயக்கும்   “லாக்கப்” சினிமா கலையை கற்றதோடு நில்லாமல் அந்த கலையில் சாதிக்க துடிக்கும் இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பளிப்பதில் ஆர்வம் காட்டும் தயாரிப்பாளர்களில் முக்கியமானவர் நித்தின் சத்யா. தனது தயாரிப்பு நிறுவனமான "ஷ்வேத் - எ நித்தின் சத்யா புரொட்கஷன் ஹவுஸ்" சார்பாக  நித்தின் சத்யா சென்ற வருடம் ஜெய் நடிப்பில் உருவான "ஜருகண்டி" படத்தை புதுமுக இயக்குனர் பிச்சுமணி இயக்கினார். தற்போது அவர் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் இரண்டாவது படமான “லாக்கப்” படத்தை புதுமுக இயக்குனர் SG சார்லஸ் இயக்கியுள்ளார். SG சார்லஸ் இயக்குனர் மோகன்ராஜாவிடம் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.   சமீபத்தில் வெளியான “லாக்கப்” படத்தின் முதல் பார்வை போஸ்டர் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. முழுக்க முழுக்க இன்வெஸ்டிகேடிவ் திரில்லராக உருவாகும் இப்படத்தில் வைபவ் கதாநாயகனாகவும் வாணி போஜன் கதாநாயகியாகவும் நடிக்க, பிரபல இயக்குனரும் நடிகருமான வெங்கட்பிரபு முற்றிலும் மாறுபட்ட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஈஸ்வரி ராவ்,  பூர்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உடன் பல நடிகர்கள் நடித்துள்ளனர். ...

Recent News

error: Content is protected !!