வடிவேலுவுக்கும் எனக்கும் அங்க தான் பிரச்சனை வந்தது.. விவேக் உடைத்த ரகசியம்..!
கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு மேல் தமிழ்சினிமாவில் காமெடியனாக நடித்து வருபவர் நடிகர் விவேக். மற்றவர்களைப் போல் அல்லாமல் தன்னுடைய காமெடி வாயிலாக மக்களை சிரிக்கவும் வைத்து சிந்திக்கவும் ...