உலக அளவில் பிரபலமாகி வரும் டிக் டாக் செயலியில் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத பல பேர் தங்களது நடிப்பு திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இதன்மூலம் சினிமா வாய்ப்புகள் கிடைத்து வெற்றி பெற்றவர்களும் உண்டு, ஏனென்றால் சினிமாவில் வாய்ப்பு தேடுபவர்கள் டிக்டாக்கில் வீடியோ செய்து இருக்கிறீர்களா.? என்ற கேள்வி கேட்கப்படுகிறது.
மக்களுக்கு பொழுதுபோக்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த டிக்டாக் செயலி தற்போது வியாபார ரீதியாக பல கோடிகளை சம்பாதிக்கும் அளவிற்கு உயர்ந்து விட்டது. ஏனென்றால் சமூக வலைத்தளத்தில் பிரபலமான பேஸ்புக்கை விட டிக் டாக் செயலியின் இன்ஸ்டாலேஷன் அதிகமாம்.
டிக் டாக் மூலம் பிரபலமான இலக்கியா மெல்ல மெல்ல தனது நடிப்பு திறமையால் வீடியோக்களை வெளியிட்டிருந்தார். பின்பு அரைகுறை ஆடையில் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களிடமிருந்து அதிக வரவேற்ப்பை பெற்று வந்தார். இந்த அம்மணியின் ஆடையை கழட்ட கழட்ட ரசிகர்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருந்ததாம்.
ஒரு கட்டத்தில் இவரை வைத்து போலி இணையதள அக்கவுண்ட்களை திறந்து பலர் சில தவறான செயல்களில் ஈடுபட்டுள்ளனர். அதாவது பிறந்தமேனியாக உங்களுடன் வீடியோ சேட் செய்கிறேன் என்று கூறி தல ஒன்றுக்கு 5000 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த ஒரு வீடியோ சேட்டஸ் நடக்காததால் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இதனால் இலக்கியவை இணையதளத்தில் கண்ட மேனி திட்டி உள்ளனர் ரசிகர்கள். இலக்கியா இது போன்று போலி அக்கவுண்ட்களை வைத்து தன் பெயரை அசிங்கப் படுத்துகிறார்கள் என்று போலீசாரிடம் வழக்குப்பதிவு செய்துள்ளார்.
புகார் அளித்த பின் பேட்டியளித்த இலக்கியா பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறி உள்ளார். அதாவது இதுபோன்று ஆபாசமாக நடிக்கிறீர்களே தப்பில்லையா என்று கேட்டதற்கு படத்தில் கூட ஆபாச காட்சிகள் வரத்தான் செய்கிறது. அதற்கு பத்திரிக்கையாளர் படத்தில் வரும் ஆபாச காட்சிகளை மியூட் அல்லது சென்சார் செய்து விடுவார்கள் ஆனால் டிக் டாக் வீடியோவிற்கு அது இல்லை புரிகிறதா என்று அழுத்தி கூறினார்.
இதில் வழக்கு விசாரணையும் நடைபெற்று வருகிறது ஆனா விசாரணை முடிஞ்சா தானே தெரியும் எது பொய்? எது உண்மை? இது ஒருபுறமிருக்க இலக்கியா சமீபத்தில் அளித்த பேட்டியில் தனக்கு பட வாய்ப்பு கொடுப்பதாக இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைத்ததாகவும் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் பரபரப்பை கிளப்பியுள்ளார்.
இதனால் தமிழ் சினிமாவில் ஸ்ரீ ரெட்டி போன்று மீண்டும் இலக்கியா வந்துவிட்டார் என்று இணையதளத்தில் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர் ஊருக்குள்ள கொரோனா பீதியில் இருக்கும் ரசிகர்களுக்கு இப்படி ஒரு கிளுகிளுப்பான செய்தி தேவையா.? வீட்ல தான இருக்கோம் என்ஜாய் பண்ணுவோம் பாஸ்.!