• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘மீண்டும் ஒரு மரியாதை’ நாயகி நக்ஷத்ரா திருமணம் –  திரைத்துறையினர் வாழ்த்து

by Tamil2daynews
March 2, 2020
in சினிமா செய்திகள்
0
‘மீண்டும் ஒரு மரியாதை’ நாயகி நக்ஷத்ரா திருமணம் –  திரைத்துறையினர் வாழ்த்து
0
SHARES
32
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சேலம் ஆத்தூர் ஸ்ரீ அருள்ஜோதி குழுமத்தின் தலைவர் A. சேகர் (எ) அண்ணாமலை – அமுதவல்லி தம்பதியரின் மகள் A. நக்ஷத்ராவுக்கும்

பொள்ளாச்சி M. சிவானந்தம் IRTS பணி நிறைவு – ராதாமணி தம்பதியரின் மகனான S. சத்யானந்தனுக்கும்

பிப்ரவரி 26ம் தேதி காலை 06.00 – 7.30 மணி முகூர்த்த நேரத்தில், பொள்ளாச்சி ஸ்ரீ வாசுகி மஹாலில் வைத்து பெரியோர்களின் ஆசியோடு இனிதே திருமணம் நடைபெற்றது.

இத்திருமணவிழாவில்    கலந்துக் கொண்டு விழாவினை சிறப்பித்த,  இயக்குனர் இமயம் பாரதிராஜா, பாக்கியராஜ், சீமான், அமீர், இசை அமைப்பாளர் ரகுநந்தன், ஒளிப்பதிவாளர்கள் சாலை சகாதேவன், ராஜேஷ் யாதவ், பாரம்பரிய நடன கலைஞர் சண்முக சுந்தர், நடிகை சுஹாசினி, ஸ்டில்ஸ் யோகா மற்றும் கே.வி. மணி,  தொழிலதிபர்கள் வணங்காமுடி, உதயம் ராஜேந்திரன், அனந்தா ஸ்பா மற்றும் தீனா குமார், டாக்டர். ராஜன், சேலம் RR தமிழ் செல்வம், கொடைகானல் போட் ஹவுஸ் தலைவர் பவானி ஷங்கர் உள்ளிட்ட திரளான திரைத்துறையினர் மணமக்களை வாழ்த்தினர்.

Tags: Meendum Oru Mariyadhai
Previous Post

டிக்கிலோனா படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது

Next Post

Meendum Oru Mariyadhai Fame Nakshatra Marriage Gallery

Next Post
‘மீண்டும் ஒரு மரியாதை’ நாயகி நக்ஷத்ரா திருமணம் –  திரைத்துறையினர் வாழ்த்து

Meendum Oru Mariyadhai Fame Nakshatra Marriage Gallery

Popular News

  • வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

    0 shares
    Share 0 Tweet 0
  • ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஆதி புருஷ்’ படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக சைஃப் அலி கான் ஒப்பந்தம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் உணர்ச்சிமிகு பயணத்தை வெளிப்படுத்தும் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் சூர்யாவின் ‘கருப்பு ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

May 2, 2026

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

May 2, 2026

‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் உணர்ச்சிமிகு பயணத்தை வெளிப்படுத்தும் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!

May 2, 2026

பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா சீரிஸான ‘எக்ஸாம்’ (Exam) சீரிஸின் உலகளாவிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது — மே 15 முதல் ஸ்ட்ரீமாகிறது

May 2, 2026

காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!

May 2, 2026

நடிகர் சூர்யாவின் ‘கருப்பு ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

May 2, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.