• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

புதுச்சேரி மாநில தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக சுமார் 1000 பக்தர்களுக்கு அன்னதானம் !

by Tamil2daynews
March 9, 2020
in சினிமா செய்திகள்
0
புதுச்சேரி மாநில தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக சுமார் 1000 பக்தர்களுக்கு அன்னதானம் !
0
SHARES
109
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

 

புதுச்சேரி மாநில தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக மாசிமகம் திருவிழா முன்னிட்டு ராஜ்பவன் தொகுதி தலைவர் பிரதீபன் மற்றும் நிர்வாகிகள் ஏற்பாட்டில் சுமார் 1000 பக்தர்களுக்கு அன்னதானம் , தண்ணீர் பாட்டில், மோர் ஆகியவை அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி N.ஆனந்த் Ex.mla., அவர்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில செயலாளர் சரவணன் ,பொருளாளர் பொன்முடி ,துணைச் செயலாளர் மோரிஸ், லாஸ்பேட்டை தொகுதி தலைவர் சரவணன், உருளையன்பேட்டை இளைஞரணி தலைவர் பிரான்சிஸ், ராஜ்பவன் தொகுதி நிர்வாகிகள் ஆனந்த், ஹரி, வினோத், சந்துரு, யுவராஜ், பூவரசன், ஆனந்த் மற்றும் உப்பளம் புதியவன், காலாபட்டு ராமு, உருளையன்பேட்டை நாகராஜ், மண்ணாடிப்பட்டு சரண், மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Previous Post

எனக்கு ‘ பீர் ‘ அடிக்கும் பழக்கம் உள்ளது.பிரபல நடிகை பகீர்..!

Next Post

Bhoomi – Official Teaser

Next Post
Bhoomi – Official Teaser

Bhoomi - Official Teaser

Popular News

  • குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கஸ்தூரி வீடு’ திரைப்படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘தி பாரடைஸ்- The Paradise ‘படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • அர்ஜுன் தாஸ் நடிக்கும் புரொடக்ஷன் No.1 (Production No.1) – பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • காதல் கதைக்குள் இப்படி ஒரு ஆக்ஷனா? ‘அன்பில் அவன்’ டிரெய்லர் வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

காதல் கதைக்குள் இப்படி ஒரு ஆக்ஷனா? ‘அன்பில் அவன்’ டிரெய்லர் வெளியானது!

September 19, 2026

‘கஸ்தூரி வீடு’ திரைப்படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

September 19, 2026

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘தி பாரடைஸ்- The Paradise ‘படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

September 19, 2026

சண்டைக்காரி – விமர்சனம்

September 19, 2026

சில்வர் ஸ்ட்ரீம் ஸ்டுடியோஸ் பேனரின் கீழ் சௌந்தர்யா திலீபன், என். ராஜேந்திரன், ராமு தங்கராஜ் தயாரிப்பில், பிளாக் ஒயிபோ புரொடக்‌ஷன் ஹவுஸ் சார்பில் அருண் மாதேஸ்வரன் வழங்கும் ‘டிரான்ஸ்பர்’!

September 19, 2026

பாரிஸ் கபே – விமர்சனம்

September 19, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.