• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home செய்திகள்

The South Indian Film Chamber of Commerce

by Tamil2daynews
March 17, 2020
in செய்திகள்
0
The South Indian Film Chamber of Commerce
0
SHARES
67
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
 TDS தொடர்பான குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுத்த நிதியமைச்சருக்கு நன்றி – தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் பிரதிநிதிகளான எங்களை சந்தித்து, நாங்கள் அளித்த தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு வருமான வரி பிடித்தத்தில் (TDS) நடப்பில் உள்ள பகிர்மான விகிதாச்சாரம் தொடர்பான குறைகளை எடுத்துரைக்கும் நினைவு பத்திரத்தை பெற்றுக் கொண்டதோடு, இது குறித்த எங்களது கருத்துகள், எண்ணங்களையும் கேட்டு தெரிந்துக்  கொண்ட, மாண்புமிகு இந்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு முதற்கண் எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தற்போதுள்ள நடைமுறையில் சில முக்கிய குறைகள் இருப்பதைப் புரிந்துக் கொண்ட நிதி அமைச்சர், உடனடியாக அதனை தீர்க்கும் விதமாக, திரைப்படத்துறையினரையும் உள்ளடக்கிய ஒரு சிறப்பு குழு அமைத்திட உத்தரவிட்டார்.
திருமிகு. சுமலதா எம். பி, திருமிகு. பிரஹலாத் ஜோஷி, பாராளுமன்ற விவகாரங்கள் மற்றும் சுரங்கங்கள் மற்றும் நிலக்கரி துறை அமைச்சர், திருமிகு. கே. ரகுராம கிருஷ்ண ராஜூ எம். பி., திரு. காட்ரகட்ட பிரசாத், திரு. ரவி கொட்டாரக்கரா, திரு. சி. கல்யான், திரு. டி ஆர். ஜெயராஜ், திரு. சா. ரா. கோவிந்து, திரு. ராக்லைன் வெங்கடேஷ், திரு. கே சி என் சந்திரசேகர், திரு. கே எல் தாமோதர் பிரசாத் ஆகியோரைக் உறுப்பினர்களாகக் கொண்ட இக்குழு, குறைகளை களைய தேவையான விஷயங்களை விவாதித்து, தீர்வை எட்டுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்.  சந்திக்க வாய்ப்பு வழங்கி, எங்களது குறைகளைக் கேட்டும்,
அதனை தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்தும் உதவிய, மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்களுக்கு ஒட்டுமொத்த திரைத்துறையினர் சார்பாக எங்களது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.  தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை சார்பாக காட்ரகட்ட பிரசாத் தலைவர், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை ரவி கொட்டாரக்கரா செயலாளர், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை
Previous Post

GV Prakash Stills

Next Post

*சினிமாவுக்காக சைக்காலஜிஸ்ட் பணியை உதறிய மாலா பார்வதி*

Next Post
*சினிமாவுக்காக சைக்காலஜிஸ்ட் பணியை உதறிய மாலா பார்வதி*

*சினிமாவுக்காக சைக்காலஜிஸ்ட் பணியை உதறிய மாலா பார்வதி*

Popular News

  • ஜனநாயகன் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • கோலாகலமாக நடைபெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் நன்றி அறிவிப்பு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • டாக்ஸிக்’-Toxic திரைப்படத்தின் ‘தடுமாறுதே ‘ பாடல் மூலம் ராயா மற்றும் ரெபெக்கா கதாபாத்திரத்தின் புதிய பரிமாணத்தை ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் மற்றும் தாரா சுதாரியா வெளிப்படுத்துகின்றனர்.

    0 shares
    Share 0 Tweet 0
  • நயன்தாரா- கவின் இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு – யோகி பாபுவின் பிறந்தநாளுடன் இணைந்த இரட்டை மகிழ்ச்சி

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

கோலாகலமாக நடைபெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் நன்றி அறிவிப்பு விழா

July 23, 2026

டாக்ஸிக்’-Toxic திரைப்படத்தின் ‘தடுமாறுதே ‘ பாடல் மூலம் ராயா மற்றும் ரெபெக்கா கதாபாத்திரத்தின் புதிய பரிமாணத்தை ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் மற்றும் தாரா சுதாரியா வெளிப்படுத்துகின்றனர்.

July 23, 2026

நயன்தாரா- கவின் இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

July 23, 2026

காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு – யோகி பாபுவின் பிறந்தநாளுடன் இணைந்த இரட்டை மகிழ்ச்சி

July 23, 2026

ஜனநாயகன் – விமர்சனம்

July 23, 2026

‘ஏழு கடல் ஏழு மலை’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

July 23, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.