• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

75 வது நாள் தூய்மை பணியாளர்கள் 108 பேருக்கு உதவி

by Tamil2daynews
July 14, 2020
in சினிமா செய்திகள்
0
75 வது நாள் தூய்மை பணியாளர்கள் 108 பேருக்கு உதவி
0
SHARES
29
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
75 வது நாள் தூய்மை பணியாளர்கள் 108 பேருக்கு உதவி: லத்தி ஆங்கிலேயர்  காலத்து சட்டம் மாற்றப்பட வேண்டும். அரசுக்கு கலப்பை மக்கள் இயக்கம் PT செல்வகுமார் வேண்டுக்கோள் :
   
கொரோனா வைரஸ் உலகத்தையே அசச்சுறுத்தி வரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில்   கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் தொடர்ச்சியாக உதவி வருகிறார்கள் ..இன்று 75 வது நாளை நிகழ்வை  முன்னிட்டு ,குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் ,அழகப்பபுரம் ,பொட்டல்குளம் ,உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தூய்மை பணியாளர்கள் 108 பெண்களுக்கு அரிசிமூட்டைகள் மற்றும் தரமான காய்கறிகள் வழங்கப்பட்டது …
பின்னர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலப்பை மக்கள் இயக்கம் தலைவர் PT செல்வகுமார் பேசியதாவது : இந்த கொடுமையான சூழலில் நமக்காக தொண்டு செய்யும் தூய்மை பணியாளர்களின் பணி போற்றத்தக்கது ..இந்த நேரத்தில் நாங்கள் சொல்ல கடமைப்படுவது நேற்று பத்திரிக்கைகள் மற்றும் சமூக வலைத்தளத்தில் வைரலான சென்னையை சேர்ந்த முகிலன் அகிலா என்ற தம்பதிகள் உடல்நிலை சரியில்லாத தன்னுடைய மனைவியை மருத்துவமனை அழைத்து சென்ற போது  காவலர்கள் தடுத்ததால் உடனடியாக வீட்டுக்கு சென்று முகிலன் தீக்குளித்தது மனதிற்கு மிகவும் வேதனையளிக்கிறது .
அதைபோல் மதுரையில் ஒரு கர்பிணிப்பெண்ணை ஆட்டோ ஓட்டுநர் மருத்துவமனைக்கு இலவசமாக அழைத்து சென்றதற்காக நீ எப்படி அழைத்து வரலாம் என்று அவரை துன்புறுத்த அவரும் மன உளைச்சலில் தற்கொலைக்கு முயன்றுள்ளார் ..தாம்பரத்தில் ஒரு ஊனமுற்ற ஆட்டோ ஓட்டுனரையும் இதே சித்ரவதை செய்து சாவுஎன்று  சொல்லி  அவமானப்படுத்தப்பட்டுள்ளார்  ..தயவு செய்து இது போன்ற செயல்களில் ஈடுபடாதீர்கள் …காவல் தொழில் என்பது ஒரு புனிதமான பணி ..இந்த அசுரத்தனமான கொடுமைகள் தூக்கியெறியப்பட வேண்டும்.சாமானியர்கள் காவல்துறையை கண்டாலே பயந்து  நடுங்குகிறார்கள் …
மக்களின் நண்பன் என்று சொல்கிறீர்களே இதுவா நட்பு ..லட்சக்கணக்கான சிறு தொழில் குறு தொழில் செய்பவர்களை காயப்படுத்தி அவர்களிடம் பறிக்கப்பட்ட வாகனங்களும்  தொடுக்கப்பட்ட வழக்குகளும் திரும்பப்பெற வேண்டும்..சாமானிய மனிதர்களை காயப்படுத்துவது கொடூரத்தின் உச்சக்கட்டம்.அவர்கள் ஒன்றும் ரவுடிகளோ ,கடத்தல்காரர்களோ ,கற்பழிப்பு   செய்பவர்களோ கிடையாது..இந்த நேரத்தில் மக்களுக்கு நீங்கள் தான் ஆறுதலாக இருக்க வேண்டும் ..தவறு செய்தால் அவர்கள் புத்திமதி சொல்லி அயல்நாடுகளில் காவலர்கள் நடந்துகொள்ளும் கண்ணியமிகு நடவடிக்கையை பின்பற்ற வேண்டும்…
  ஆங்கிலேயர்கள்  இந்தியர்களை  கொடூரமாக  அடக்குவதற்காக கொண்டு வந்த லத்தி கலாச்சார சட்டம்   உடனடியாக மாற்றப்பட வேண்டும் என்று அரசுக்கு PT செல்வகுமார் வேண்டுகோள் விடுத்தார் …இந்த நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக கலப்பை மக்கள் இயக்கத்துடன் இணை‌ந்து ரஜகை GJ செல்வதாஸ் உதவினார். பின்னர் பொட்டல்குளம் ஐயப்பன் மலையடியின் நடத்தப்பட்ட இந்நிகழ்வில் சிவபன்னீர் ,கார்த்திக் ராஜா ,காணிமடம் தனசேகர் ,கோவில் தர்மகர்த்தா ,அழகப்பபுரம் கிராம அதிகாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.மக்கள் அனைவரும் சமூக விலகலை கடைப்பிடித்து நன்றி தெரிவித்து இன்முகத்துடன் சென்றனர் ..
Previous Post

பிகில் மாரியாக நம் மனம் கவர்ந்த “சிங்கப்பெண்” காய்த்ரி ரெட்டிக்கு இன்று பிறந்தநாள்! 

Next Post

“கந்தர்  சஷ்டி கவசம்” விவகாரம் பற்றி நடிகர் ராஜ்கிரண்

Next Post
“கந்தர்  சஷ்டி கவசம்” விவகாரம் பற்றி நடிகர் ராஜ்கிரண்

"கந்தர்  சஷ்டி கவசம்" விவகாரம் பற்றி நடிகர் ராஜ்கிரண்

Popular News

  • டங்கி : ஷாருக்கானின் ரசிகர்கள் மேள தாளத்துடன் பட்டாசுகளையும் வெடித்து மும்பை கெயிட்டி கேலக்ஸியில் முதல் நாள் முதல் காட்சியை காணத் தொடங்கினர். இது தொடர்பான காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இது தொடர்பாக ஷாருக்கான் குறிப்பிடுகையில், ”நண்பர்களே மற்றும் தோழிகளே.. நல்ல நிகழ்ச்சிக்கு நன்றி” என தெரிவித்திருக்கிறார்.‌

    0 shares
    Share 0 Tweet 0
  • மாநில அளவிலான பாரா பளுதூக்கும் போட்டியில் வெற்றி வாகை சூடிய 9 மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் தேசிய அளவிலான போட்டிக்குத் தேர்வாகியுள்ளனர்.*

    0 shares
    Share 0 Tweet 0
  • சூர்யாவின் தயாரிப்பில் உருவான ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் (ராரா) தமிழ் திரைப்படத்தின் ‘காசு’ எனும் தலைப்பிலான புதிய பாடலை AMAZON PRIME VIDEO வெளியிட்டது

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

July 31, 2026

நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!

July 31, 2026

ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு மகிழ்ந்த நடிகர் அல்லு அர்ஜுன்!

July 31, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

July 31, 2026
நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

July 31, 2026

பிரைம் வீடியோ, ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து துள்ளலான புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டது !

July 31, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.