• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“பேசு தமிழா பேசு 2020” சர்வதேச தமிழ் பேச்சுப்போட்டி பற்றி ஆரி அருஜுனன்

by Tamil2daynews
July 16, 2020
in சினிமா செய்திகள்
0
“பேசு தமிழா பேசு 2020” சர்வதேச தமிழ் பேச்சுப்போட்டி பற்றி ஆரி அருஜுனன்
0
SHARES
124
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
தாய் மொழி தமிழில் பேசுவது அவமானம் அல்ல.. அது நம் அடையாளம்!  “பேசு தமிழா பேசு 2020” சர்வதேச தமிழ் பேச்சுப்போட்டி …..

வணக்கம்..
மலேசியா, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை ஆகிய சங்கங்கள் இணைந்து நடத்தும் நான்காவது சர்வதேச தமிழ் பேச்சுப்போட்டி  பேசு தமிழா பேசு 2020 என்ற தலைப்பில் நடைபெறவிருக்கிறது. இப்போட்டியில் உலகெங்கும் உள்ள  கல்லூரி மற்றும் பல்கலை கழக  மாணவர்கள் கலந்துகொண்டு  வெற்றி பெற வேண்டுமென்று ஆரி அருஜுனன் வாழ்த்து தெரிவித்தார்.

அதனைப் பற்றி  ஆரி அருஜுனன் கூறுகையில்…

இந்த போட்டியில் 10 தலைப்புகளில் இரண்டு நிமிடங்கள் ஆங்கிலம் கலக்காமல் தமிழில் பேச வேண்டும்…

நாம் அனைவரும் தற்போது ஆங்கிலம் கலக்காமல் பேசுவதே இல்லை, இதனை மாற்றும் விதமாகவும் தமிழ்மொழியின் வளர்ச்சிக்காகவும் இவர்கள் நடத்தும் பேசு தமிழா பேசு 2020 இந்த சர்வதேச போட்டியில் ஆங்கிலம் கலக்காமல் தமிழில் பேசி கல்லூரி பல்கலைகழக  மாணவர்கள் தமிழை வளர்த்து பரிசினை வெல்ல வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

இதில் கலந்துகொள்ள  மாணவர்கள்

https://houstontamilchair.org

இந்த லிங்கை  பயன்படுத்திக் கொள்ளவும்..

தமிழில் பேசுவது அவமானம் அல்ல அது நம் அடையாளம் என்றார்…

Previous Post

“கந்தர்  சஷ்டி கவசம்” விவகாரம் பற்றி நடிகர் ராஜ்கிரண்

Next Post

கேன்சரால் இளம் நடிகை மரணம்.

Next Post
கேன்சரால் இளம் நடிகை மரணம்.

கேன்சரால் இளம் நடிகை மரணம்.

Popular News

  • ‘ஆட்டி’ படம் பெண்களின் வீரத்தையும் நீதிக்கான போராட்டத்தையும் பேசும்! ; இசக்கி கார்வண்ணன்

    0 shares
    Share 0 Tweet 0
  • RS இன்ஃபோடெயின்மெண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் திரைப்படமான ‘மண்டாடி’ 2026 செப்டம்பர் 4ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜியோஹாட்ஸ்டார் வழங்கும் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் ‘லிங்கம்’ தொடரின் பரபரப்பான டிரெய்லர் வெளியீடு – ஜூன் 26 முதல் ஸ்ட்ரீமிங்!

    0 shares
    Share 0 Tweet 0
  • விஷால் அறிமுக இயக்குனராகவும்,நடிப்பில் சிகரமாகவும்.. சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் பெரும் மகுடங்களை சூடும் மகுடம் டீசர்

    0 shares
    Share 0 Tweet 0
  • மதுரையிலிருந்து வெள்ளித்திரை வரை — “ஹபீபி” மூலம் கிடைத்த நாயகன் ஈசா!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஆட்டி’ படம் பெண்களின் வீரத்தையும் நீதிக்கான போராட்டத்தையும் பேசும்! ; இசக்கி கார்வண்ணன்

June 14, 2026

RS இன்ஃபோடெயின்மெண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் திரைப்படமான ‘மண்டாடி’ 2026 செப்டம்பர் 4ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

June 14, 2026

ஜியோஹாட்ஸ்டார் வழங்கும் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் ‘லிங்கம்’ தொடரின் பரபரப்பான டிரெய்லர் வெளியீடு – ஜூன் 26 முதல் ஸ்ட்ரீமிங்!

June 14, 2026

விஷால் அறிமுக இயக்குனராகவும்,நடிப்பில் சிகரமாகவும்.. சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் பெரும் மகுடங்களை சூடும் மகுடம் டீசர்

June 14, 2026

மதுரையிலிருந்து வெள்ளித்திரை வரை — “ஹபீபி” மூலம் கிடைத்த நாயகன் ஈசா!

June 14, 2026

ஆட்டி – விமர்சனம்

June 14, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.