• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

அரசியல் மாற்றத்தைப் பேசும் குறும்படமாக ‘தளபதிஸ்டாலின் 2021’ உருவாகியுள்ளது.

by Tamil2daynews
August 5, 2020
in சினிமா செய்திகள்
0
அரசியல் மாற்றத்தைப் பேசும் குறும்படமாக ‘தளபதிஸ்டாலின் 2021’ உருவாகியுள்ளது.
0
SHARES
36
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
இப்போதுள்ள நெருக்கடியான காலகட்டத்தில் ஆளுங்கட்சியின் வீழ்ச்சியையும் அரசாங்கத்தின் செயல்படாத தன்மையையும் மக்கள் பார்த்துக்கொண்டு குமுறிக் கொண்டிருக்கிறார்கள். செயல்படாத தலைமையைக் கொண்ட இந்த ஆட்சியை எண்ணி வேதனைப்படும் ஒரு தி.மு.க  தொண்டனின் கோபமும் குமுறலும் கொண்ட குரலாக இந்தக் குறும்படம் ‘தளபதி ஸ்டாலின் 2021’உருவாகியிருக்கிறது. இது மக்களின் குரலை எதிரொலிக்கிறது.
“ஸ்டாலின் என்பது வெறும் பெயரல்ல. காவியம்” என்று ஒரு தொண்டனின் குரலோடு தொடங்குகிறது குறும்படம். இப்போதைய ஆட்சியின் அவலங்களை வரிசையாக பட்டியலிடுவதுடன் மு.க. ஸ்டாலின் மீது அவதூறு பரப்பி வருபவர்களுக்கும் சாட்டையடியாக அந்தக் கதாபாத்திரத்தின் குரல் ஒலிக்கிறது.
ஸ்டாலினை ஆதரிக்க வேண்டியது தமிழக எதிர் காலத்தின் கட்டாயம் என்பதை எடுத்துச் சொல்கிறது இப்படம். இக்குறும்படத்தை இயக்கி இருப்பவர் முத்துவீரா .
இவர் ஒரு திரைப்பட இயக்குநர் யோகிபாபுவை வைத்து ‘ சோப்பு டப்பா’ என்கிற படத்தை இயக்கி இருக்கிறார் .இதைத் தயாரித்துள்ளவர் பி. கிருஷ்ணமூர்த்தி.
இக்குறும்படத்தை நடு சென்டர் டிவி உருவாக்கியுள்ளது.நடு சென்டர் டிவி நிறுவனர் செ.ஹரி உத்ரா ஏற்கெனவே ‘தெருநாய்கள்’, ‘கல்தா’ , ‘படித்தவுடன் கிழித்து விடவும்’ ,’அரசியல் பழகு ‘ போன்ற படங்களை இயக்கியுள்ளவர். ‘சோப்பு டப்பா’ படத்தைத் தயாரித்துள்ளார்.
 குறும்படத்துக்கு  நவீன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கணேஷ்குமார் படத்தொகுப்பு செய்துள்ளார் .’காக்காமுட்டை’ சசிகுமார் ,சுனில், சாதிக் ஆகியோர் நடித்துள்ளனர்.
நாட்டில் எரிந்து கொண்டிருக்கும் பிரச்சினைகளை மறைத்து திசைதிருப்பிடுவதற்காக மு.க. ஸ்டாலின் மீது திட்டமிட்டு அவதூறுகளைப் பரப்புகிறவர்களுக்கு இக்குறும்படம் சரியான பதிலடியாக இருக்கும் என்று நம்புகிறது படக்குழு.
ஒரு சராசரி கட்சித் தொண்டனின் நேர்மையான கோபக் குரலாக இப்படம் உருவாகி இருக்கிறது.
  *உலகெங்கும்* தெறிக்கவிடும்.” என்கிறார் இயக்குநர்.
Here’s Powerful Political Short film  #ThalapathyStalin2021
#தளபதிஸ்டாலின்2021 OUT NOW
➡https://youtu.be/U7j1UfCDe5s
Previous Post

‘நான் ஒரு ஏலியன்’ ஆல்பம் மூலமாக மீண்டும் களமிறங்குகிறார் – ‘ஹிப்ஹாப் தமிழன்’

Next Post

*’குடிமகன்’ குறும்படத்திற்கு திரையுலகினர் பாராட்டு!*

Next Post
*’குடிமகன்’ குறும்படத்திற்கு திரையுலகினர் பாராட்டு!*

*'குடிமகன்' குறும்படத்திற்கு திரையுலகினர் பாராட்டு!*

Popular News

  • விக்டரி வெங்கடேஷ், நந்தமூரி கல்யாண் ராம், அனில் ரவிபுடி, சாஹு கரபாட்டி, ஷைன் ஸ்கிரீன்ஸ் வழங்கும் #VenkyAnil5 #NkrAR2, சுரேஷ் புரொடக்ஷன்ஸ், ஜீ ஸ்டூடியோஸ், சுமதி. அர்ச்சனா வழங்கும் திரைப்படம் பிரம்மாண்டமாக துவக்கம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஓவிய கலைஞராக மிளிரும் ஷாம்லி

    0 shares
    Share 0 Tweet 0
  • புது வீடு வாங்க விமல் படும் கஷ்டங்கள்..!

    0 shares
    Share 0 Tweet 0
  • கான்ஸ் படவிழாவில் வெளியிடப்பட்ட பா.இரஞ்சித்தின் ”வேட்டுவம்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

    0 shares
    Share 0 Tweet 0
  • தேவயானி நடிக்கும் அரசு கொரோனா விளம்பரம்.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.