• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

*முழுக்க முழுக்க சஸ்பென்ஸ் த்ரில்லராக கோவா காடுகளில் எடுக்கப்பட்ட படம் ‘தட்பம் தவிர்*  ‘.

by Tamil2daynews
August 6, 2020
in சினிமா செய்திகள்
0
*முழுக்க முழுக்க சஸ்பென்ஸ் த்ரில்லராக கோவா காடுகளில் எடுக்கப்பட்ட படம் ‘தட்பம் தவிர்*  ‘.
0
SHARES
83
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
‘கந்தக்கோட்டை ‘, ‘ஈகோ’ படங்களை இயக்கிய தயாரிப்பாளர் இயக்குநர் சக்திவேல் தயாரித்திருக்கும் இரண்டாவது  படம் ‘தட்பம் தவிர்’ .
 இது முழுக்க முழுக்க சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகி இருக்கிறது. துருவங்கள் பதினாறு, ராட்சசன் போல் யாரும் எதிர்பார்க்க முடியாத, யூகிக்க முடியாத அடுத்தடுத்த காட்சிகளோடு இப்படம் செல்லும். இப்படத்தை ஜெகன் நாராயணன் இயக்கியிருக்கிறார் .இவர் தயாரிப்பாளர் இயக்குநர் சக்திவேலிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர். ‘பரதேசி’  ,’நான் சிவனாகிறேன்’ படங்களில் நடித்த கார்த்திக் அசோகன் நாயகனாக பிரதான வேடம் ஏற்றிருக்கிறார் .நாயகியாக மும்பை மாடல் பாயல் நடித்திருக்கிறார். மற்றும் புதுமுகங்கள் ஏராளமானவர்கள்  நடித்துள்ளார்கள். ௹ல் பிரேக்கர்ஸ் புரொடக்ஷன் , தியா சினி கிரியேஷன், மேஜிக் லேண்டர்ன் புரொடக்ஷன் என்று மூன்று  நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
இப்படத்திற்கு ஒளிப்பதிவு வசந்த்DFT, இசை – பிரசன்னா சிவராமன், பாடல்கள் கவிஞர் வி.ஜே.பி, கலை – பிரசாத்.எடிட்டிங் அர்ஜுன்.
முழுக்க முழுக்க கோவா காடுகளில் உருவாகியுள்ள இப்படம் , பார்ப்பவர்களைப் புதிய பின்புலத்தில் மகிழவைக்கும். காட்டுக்குள் தேன் நிலவுக்கு செல்லும் காதல் ஜோடி சில தீய சக்திகளிடம் சிக்கிக் கொள்கிறார்கள். அவர்கள் தப்பித்தார்களா? எப்படி தப்பித்தார்கள்? என்பதைச் மிரட்டலாக சொல்லும் கதை.
இக்கதை முழுக்க முழுக்க திரில்லர் சஸ்பென்சாக ஒவ்வொரு காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், வெளிவந்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது, விரைவில் இப்படத்தின் டிரைலர்.
Previous Post

எனக்கு  கற்பழிப்பு மிரட்டல் – நடிகை குஷ்பூ வெளியிட்ட ஆதாரம்..! – ரசிகர்கள் அதிர்ச்சி..!

Next Post

கசிந்த தகவல் ! நீ தான்டா ஆசைகாட்டி என்ன கூப்ட..! வேணும்னா ஹாஸ்பிட்டல் வா..! டெஸ்ட் எடுத்தா தெரிஞ்சுடும்..!

Next Post
கசிந்த தகவல் ! நீ தான்டா ஆசைகாட்டி என்ன கூப்ட..! வேணும்னா ஹாஸ்பிட்டல் வா..! டெஸ்ட் எடுத்தா தெரிஞ்சுடும்..!

கசிந்த தகவல் ! நீ தான்டா ஆசைகாட்டி என்ன கூப்ட..! வேணும்னா ஹாஸ்பிட்டல் வா..! டெஸ்ட் எடுத்தா தெரிஞ்சுடும்..!

Popular News

  • வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஆதி புருஷ்’ படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக சைஃப் அலி கான் ஒப்பந்தம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

    0 shares
    Share 0 Tweet 0
  • அக்கரன் திரைப்பட இசை வெளியீட்டு விழா !!

    0 shares
    Share 0 Tweet 0
  • கோவையில் நடைபெற்ற ‘ரெஜினா’ டீசர் வெளியீட்டு விழாவில் கதை பற்றி வெளிப்படையாக பேசிய சுனைனா

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

May 2, 2026

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

May 2, 2026

‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் உணர்ச்சிமிகு பயணத்தை வெளிப்படுத்தும் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!

May 2, 2026

பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா சீரிஸான ‘எக்ஸாம்’ (Exam) சீரிஸின் உலகளாவிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது — மே 15 முதல் ஸ்ட்ரீமாகிறது

May 2, 2026

காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!

May 2, 2026

நடிகர் சூர்யாவின் ‘கருப்பு ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

May 2, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.