• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

அழகான தனித் தமிழ் பாடல் “வான் திறக்கின்ற பொழுதில்”

by Tamil2daynews
August 8, 2020
in சினிமா செய்திகள்
0
அழகான தனித் தமிழ் பாடல் “வான் திறக்கின்ற பொழுதில்”
0
SHARES
40
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
திரு.சூரியா நாராயணன் இயக்கிய ஒரு அழகான தனித் தமிழ் பாடல் “வான் திறக்கின்ற பொழுதில்”. தலைசிறந்த இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் முன்னாள் தலைமை இணை இயக்குனரான இவர்,  இப்போது ஒரு முன்னணி OTT தளமான AHA விற்கு தலைமை தாங்குகிறார்….
                                                                     நாடோடிகள், சுப்பிரமணியபுரம் ஆகிய படங்களில் கேமராமேனாகவும் ,இப்போது ஜி.வி.எம் இன் வரவிருக்கும் அம்சமான “ஜோசுவா “வை படமாக்கியும் வரும், திரு எஸ்.ஆர். கதிர்,இப்பாடலை எந்த ஒரு தொழில் உபகரணங்களும் இன்றி தனது i phone ஐ மட்டும் வைத்து படமாக்கியுள்ளார். 7 உறுப்பினர்களைக் கொண்ட குழுவினர் மற்றும் நடிகர்கள் , கோவலோங் சர்ஃபிங் பாயிண்டில் முழு பாடலையும் வெறும் 5 மணி நேரத்தில், குறைந்தபட்ச பட்ஜெட்டில் படமாக்கினர். பிரவீன் முத்துரங்கன், பவித்ரா மாரிமுத்து மற்றும் சாத்விகா ராஜ் ஆகியோர் நடித்துள்ள இந்த பாடலை தர்ஷனா கே.டி பாடியுள்ளார். இவர் “மதுரைக்கு போகதாடி”, “கருப்பு பேரழகா” போன்ற பல ஹிட் பாடல்களால் நம் இதயங்களைத் திருடியவர்.
இந்தத் தனிப்பாடலை தர்ஷனா கே.டி இன் கணவர் திரு. கார்த்திக் அழகாக இயற்றியுள்ளார். திரு.சாருகேஷ் சேகர் பாடலை எழுதியுள்ளார். பிரவீன் ஆண்டனி தனது நுட்பத்தினை அவருக்கே உரித்தான நிபுணத்துவ தொகுப்பமைப்புகளுள் வெளிப்படுத்தியுள்ளார், மேலும் இந்த பாடலை” தி ஸ்டுடியோ மெட்ராஸ்” தயாரித்துள்ளது.
அழகிய மஞ்சிமா மோகன் ஆகஸ்ட் 7 ஆம் தேதி டீஸரை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள நிலையில், இந்தப் பாடலை ஆகஸ்ட் 12 ஆம் தேதி கௌதம் வாசுதேவ் மேனன் தனது யூடியூப் தளமான ‘ஒன்றாக என்டர்டெயின்மென்ட்’ இல் வெளியிட உள்ளார்.
ஐடியூன்ஸ் இந்த பாடலை தங்கள் உலகளாவிய தளங்களில் வெளியிடும், மேலும் இசை ஸ்பாட்டிஃபி-யிலும் கிடைக்கும்.இந்த மெல்லிசை மெட்டு, அதன் ரம்மியமான படப்பிடிப்புகளுடன் , நம் செவியில் ஒலித்துக்கொண்டே இருக்குமென்பதில் ஐயம்மில்லை
#ShotOniphone
Previous Post

ஷ்ருதிஹாசன் ஒரிஜினல் பாடலான ‘எட்ஜ்’ இன்று வெளியானது

Next Post

ஒரு சுவாரஸ்யமான காதல் கதையை படிக்க விரும்புவர்க்கு இந்த கார் காதல்

Next Post
ஒரு சுவாரஸ்யமான காதல் கதையை படிக்க விரும்புவர்க்கு இந்த கார் காதல்

ஒரு சுவாரஸ்யமான காதல் கதையை படிக்க விரும்புவர்க்கு இந்த கார் காதல்

Popular News

  • விக்டரி வெங்கடேஷ், நந்தமூரி கல்யாண் ராம், அனில் ரவிபுடி, சாஹு கரபாட்டி, ஷைன் ஸ்கிரீன்ஸ் வழங்கும் #VenkyAnil5 #NkrAR2, சுரேஷ் புரொடக்ஷன்ஸ், ஜீ ஸ்டூடியோஸ், சுமதி. அர்ச்சனா வழங்கும் திரைப்படம் பிரம்மாண்டமாக துவக்கம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஓவிய கலைஞராக மிளிரும் ஷாம்லி

    0 shares
    Share 0 Tweet 0
  • புது வீடு வாங்க விமல் படும் கஷ்டங்கள்..!

    0 shares
    Share 0 Tweet 0
  • கான்ஸ் படவிழாவில் வெளியிடப்பட்ட பா.இரஞ்சித்தின் ”வேட்டுவம்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

    0 shares
    Share 0 Tweet 0
  • தேவயானி நடிக்கும் அரசு கொரோனா விளம்பரம்.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.