• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

தமிழ் சினிமா மறக்க(மறுக்க) முடியாத நடிகர் உதயாவின் “செக்யூரிட்டி”..!

by Tamil2daynews
August 10, 2020
in சினிமா செய்திகள்
0
தமிழ் சினிமா மறக்க(மறுக்க) முடியாத நடிகர் உதயாவின் “செக்யூரிட்டி”..!
0
SHARES
17
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
இந்த கொரானா காலக்கட்டத்தில் செக்யூரிட்டி என்ற குறும்படத்தை முதன் முறையாக இயக்கி நடித்துள்ளேன். இது நம் தாய் நாட்டை காக்கும் ராணுவ வீரர்களுக்கு ஓர் அர்பணிப்பு
       குறிப்பாக சமீபத்தில் எல்லைக் காக்கும் பணியில் வீர மரணம் அடைந்த ஹவில்தார் திரு. பழனி அவர்களுக்கு சமர்பணம்.
        இன்றைய காலக்கட்டத்தில் கலாச்சார சீரழிவாக திகழ்ந்த ஒரு சில அன்னிய நாட்டு செயலிகள் பற்றியும், ஆன்லைன் வகுப்பில் தொடக்க கல்வி பயிலும் மாணவர்களின் சங்கடங்களையும் இக் குறும்படத்தில் சுட்டிக்காட்டி இருந்தோம்.
       இக்குறும்படத்தை பாராட்டி என்னை வாழ்த்திய இயக்குனர் இமயம் திரு. பாரதிராஜா அவர்கள்.  உற்சாக வார்த்தைகளால் ஊக்கம் கொடுத்த இயக்குனர்  திரு . K. பாக்யராஜ் அவர்கள் , திரு. பார்த்திபன் அவர்கள்.,       திரு. கே.எஸ். ரவிகுமார் அவர்கள். திரு. சேரன் அவர்கள், திரு. மனோபாலா அவர்கள்., திரு. ஏ.எல் விஜய் அவர்கள் , திரு. மகிழ் திருமேனி அவர்கள் .
திரு. ஐசரி கணேஷ் அவர்கள். திரையரங்க உரிமையாளர்களின் முன்னோடி திரு. திருப்பூர் சுப்ரமணியம் அவர்கள்.,
    எப்பொழுதும் என் முயற்சிக்கு ஊக்கம் கொடுக்கும் நண்பரும், நடிகருமான திரு.விவேக் அவர்கள். மற்றும் திரையுலக ஜாம்பவான்கள், கலை உலக பிரம்மாக்கள். , தயாரிப்பாளர்கள் , முக்கிய நடிகர்கள், நடிகைகள்.
                    பத்திரிக்கை, இணைய தளம் மற்றும்  ஊடக நண்பர்கள் , நடிகர் சங்க உறுப்பினர்கள் , நாடக கலைஞர்கள். பொதுமக்கள், நண்பர்கள் என எல்லோரும் என்னையும் என் படக் குழுவினரையும் பாராட்டிக் கொண்டிருக்கும் இவ்வேளையில்
                 இன்று எனக்கொரு வாட்ஸ் ஆப் பதிவு வந்தது. அதில் “நான் ஹவில்தார் பழனியின் மனைவி பேசுகிறேன் “என்று கூறி, செக்யூரிட்டி குறும்படத்தில் எனது கணவரையும், எங்கள் குடும்பத்தினரையும்,  என் கணவரைப் போன்று உயிர்க் தியாகம் செய்த ராணுவ வீரர்களையும் பெருமைப் படுத்தி உள்ளீர்கள் என்று கூறி,  எங்களை பெருமை படுத்தியுள்ளார்.
            விருதுகளில் ஆகச் சிறந்த விருதாக நாங்கள் கருதுவது , என்னையும் என் படக் குழுவினரையும் ஹவில்தார் திரு. பழனியின் மனைவி அவர்கள் பாராட்டியது.
           எந்த நோக்கத்திற்காக இக் குறும்படத்தை உருவாக்கினோமே அவ்விதமே ராணுவ வீரர்களுக்கு மரியாதை ஏற்படும் விதமாக அமைந்தது இயக்கி நடித்த எனக்கும், எனது குழுவிற்கும் பெருமை.
        ஊக்கமளித்து உற்சாக குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கம்.
                                                                                                              அன்புடன்
                                                                                                                   உதயா
Previous Post

பிரபல இளம் நடிகை திடீர் மரணம்…ரசிகர்களை சோகத்தில் ஆழ்திய செய்தி!!

Next Post

“பிக்பாஸ்” புகழ் நடிகை ரித்விகாவின் அன்பு அறிவிப்பு..!!!

Next Post
“பிக்பாஸ்” புகழ் நடிகை ரித்விகாவின் அன்பு அறிவிப்பு..!!!

"பிக்பாஸ்" புகழ் நடிகை ரித்விகாவின் அன்பு அறிவிப்பு..!!!

Popular News

  • ‘பிளாக் கோல்டு’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிக்னல் அட் 11.30’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • 200 முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆடைகள், நலத்திட்ட உதவிகள் – ஏராளமான பொதுமக்களுக்கு மருத்துவச் சேவைகள்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒரு மனிதர் அனைவருக்கும் எதிராக: மனோஜ் பாஜ்பாய், திவ்யா தத்தா மற்றும் போமன் இரானி நடிப்பில் உருவாகியுள்ள ‘லாஸ்ட் மேன் இன் டவர்’ திரைப்படம் நவம்பர் 6-ம் தேதி ஹிந்தி ZEE5-ல் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘யாத்திசை’ படப்புகழ் இயக்குநர் தரணி ராசேந்திரனின் பிரம்மிக்க வைக்கும் வரலாற்றுப் பின்னணி கொண்ட ‘டெத் ரயில்வே’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘சிக்னல் அட் 11.30’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா!

November 8, 2026

200 முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆடைகள், நலத்திட்ட உதவிகள் – ஏராளமான பொதுமக்களுக்கு மருத்துவச் சேவைகள்!

November 8, 2026

‘யாத்திசை’ படப்புகழ் இயக்குநர் தரணி ராசேந்திரனின் பிரம்மிக்க வைக்கும் வரலாற்றுப் பின்னணி கொண்ட ‘டெத் ரயில்வே’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியீடு!

November 8, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ், ஜி ஸ்குவாட் இணைந்து வழங்கும், இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் ரெஜினா கசாண்ட்ரா, நாசர் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

November 8, 2026

ஜியோஹாட்ஸ்டாரின் புதிய அலுவலக நகைச்சுவைத் தொடர் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ நவம்பர் 18 ஆம் தேதி முதல் ப்ரீமியர் ஆகிறது!

November 8, 2026

ராமாயணா – விமர்சனம்

November 8, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.