• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

அண்டாவை காணோம்” கண்டுபிடிக்கும் வரை மம்மீ …!

by Tamil2daynews
August 30, 2020
in சினிமா செய்திகள்
0
அண்டாவை காணோம்” கண்டுபிடிக்கும் வரை மம்மீ …!
0
SHARES
19
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

இன்று 28 ஆகஸ்ட் 2020 ‘அண்டாவ காணோம்’ திரைப்படம் JSK Prime Media App–ல் திரையிட திட்டமிட்டிருந்தோம். சில தவிர்க்க முடியாத காரணங்களால் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. பின்னர் அதற்கான தேதியை விரைவில் அறிவிக்க உள்ளோம். ‘அண்டாவ காணோம்’ திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்த
வாடிக்கையாளர்களுக்கு நன்றி. கிட்டத்தட்ட 14 ஆயிரம் பேர் முன்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
JSK Prime Media App – IOS, Android, Fire Stick, Smart Tv, Web Browser போன்ற‌ அனைத்து தளங்களிலும் பதிவிறக்கம் (Download) செய்ய தயார் நிலையில் உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அதுமட்டுமல்லாமல் தளத்தினை பதிவிறக்கம் (Download) செய்து  Sign in செய்த உடன் 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இலவசமாக கண்டுகளிக்கலாம்.
‘அண்டாவ காணோம்’ திரைப்படம் ரிலீஸ் தள்ளிபோன காரணத்தினால் உடனடியாக பார்வையாளர்களுக்கு இந்த வாரம் வரும் ஞாயிற்றுக்கிழமை 30.08.2020 அன்று ‘மம்மி சேவ் மீ’ (Mummy Save Me)  திகில் திரைப்படத்தை திரையிட முடிவுசெய்துள்ளோம்.

வரும் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கில் உங்களை மிரட்ட வருகிறாள் ‘மம்மி சேவ் மீ’ (Mummy Save Me). அனைவரும் கண்டுகளியுங்கள். அதற்கான கட்டணம் ரூ.60 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைவரும் ஊரடங்கில் வீட்டிலிருந்தபடியே குடும்பத்துடன் கண்டு மகிழுங்கள். அண்டாவை காணோம்” கண்டுபிடிக்கும் வரை மம்மீ …!

வரும் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கில் உங்களை மிரட்ட வருகிறாள் ‘மம்மி சேவ் மீ’ (Mummy Save Me). அனைவரும் கண்டுகளியுங்கள். அதற்கான கட்டணம் ரூ.60 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைவரும் ஊரடங்கில் வீட்டிலிருந்தபடியே குடும்பத்துடன் கண்டு மகிழுங்கள்.

Previous Post

விஷால் பிறந்தநாள் உதவிகள்

Next Post

அண்ணன் வசந்தகுமார் எம்பி காலமாகிவிட்டார் என்ற செய்திக் கேட்டு மிகவும் அதிர்ச்சியுற்றேன்!

Popular News

  • ‘பிளாக் கோல்டு’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிக்னல் அட் 11.30’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • 200 முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆடைகள், நலத்திட்ட உதவிகள் – ஏராளமான பொதுமக்களுக்கு மருத்துவச் சேவைகள்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒரு மனிதர் அனைவருக்கும் எதிராக: மனோஜ் பாஜ்பாய், திவ்யா தத்தா மற்றும் போமன் இரானி நடிப்பில் உருவாகியுள்ள ‘லாஸ்ட் மேன் இன் டவர்’ திரைப்படம் நவம்பர் 6-ம் தேதி ஹிந்தி ZEE5-ல் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘யாத்திசை’ படப்புகழ் இயக்குநர் தரணி ராசேந்திரனின் பிரம்மிக்க வைக்கும் வரலாற்றுப் பின்னணி கொண்ட ‘டெத் ரயில்வே’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘சிக்னல் அட் 11.30’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா!

November 8, 2026

200 முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆடைகள், நலத்திட்ட உதவிகள் – ஏராளமான பொதுமக்களுக்கு மருத்துவச் சேவைகள்!

November 8, 2026

‘யாத்திசை’ படப்புகழ் இயக்குநர் தரணி ராசேந்திரனின் பிரம்மிக்க வைக்கும் வரலாற்றுப் பின்னணி கொண்ட ‘டெத் ரயில்வே’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியீடு!

November 8, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ், ஜி ஸ்குவாட் இணைந்து வழங்கும், இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் ரெஜினா கசாண்ட்ரா, நாசர் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

November 8, 2026

ஜியோஹாட்ஸ்டாரின் புதிய அலுவலக நகைச்சுவைத் தொடர் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ நவம்பர் 18 ஆம் தேதி முதல் ப்ரீமியர் ஆகிறது!

November 8, 2026

ராமாயணா – விமர்சனம்

November 8, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.