• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

இது எப்படி சரியா வருமா..? என்று அஜித்துக்கு கால் பண்ணி விசாரித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

by Tamil2daynews
October 3, 2020
in சினிமா செய்திகள்
0
இது எப்படி சரியா வருமா..? என்று அஜித்துக்கு கால் பண்ணி விசாரித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
0
SHARES
38
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேல் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த் அஜீத்துக்கு ஃபோன் பண்ணி ஒருவரை பற்றி விசாரித்தது தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தல அஜித் தற்போது தமிழ் சினிமாவின் வசூல் நாயகனாக விளங்கி வருகிறார். வலிமை படத்தில் நடித்து வரும் அஜீத் தற்போது ஊரடங்கு உத்தரவால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட நிலையில் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.
இந்நிலையில் தல அஜித்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன் பண்ணி அண்ணாத்த படத்தின் இயக்குனர் சிவாவை பற்றி விசாரித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. அஜித்-சிவா கூட்டணியில் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என நான்கு படங்கள் அஜித்துடன் பயணித்தவர் சிறுத்தை சிவா.
இந்நிலையில் கடந்த வருடம் வெளியான விஸ்வாசம் படத்தை பார்த்துவிட்டு தனது அடுத்த படத்தின் இயக்குனராக சிவாவை தேர்வு செய்தார் ரஜினிகாந்த். இருந்தாலும் அவருடைய ஸ்டைலான மேக்கிங் எல்லாம் எப்படி என தல அஜித் இடம் போன் பண்ணி கேட்டு தெரிந்து கொண்டாராம் சூப்பர் ஸ்டார்.
இப்படித்தான் சிவாஜி படத்தில் நடிக்கும்போது அதற்கு முன் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க கமலஹாசன் இடம் அவரைப் பற்றி தெரிந்து கொண்டுதான் நடிக்க சென்றதாக சூப்பர் ஸ்டாரே ஒரு மேடையில் கூறினார்.
. மேலும் அண்ணாத்த படம் ஜனவரி மாதம் (2020) பொங்களுக்குவெளியாக இருந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
Previous Post

அலறல் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் “ சாய் தீனா ”

Next Post

Allu Arjun Unveils Vishnu Manchu’s Mosagallu Teaser

Next Post
Allu Arjun Unveils Vishnu Manchu’s Mosagallu Teaser

Allu Arjun Unveils Vishnu Manchu’s Mosagallu Teaser

Popular News

  • நானும் விவசாயம் செய்வேன் – நடிகர் கார்த்தி

    நானும் விவசாயம் செய்வேன் – நடிகர் கார்த்தி

    0 shares
    Share 0 Tweet 0
  • 9 லைட்ஸ் சுரேஷ் முத்து தயாரிப்பில் ஆர். கிஷோர் குமார் இயக்கத்தில் யோகி பாபு 11 வேடங்களில் நடிக்கும் பான் இந்தியா காமெடி ஆக்ஷன் திரில்லர்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கிறிஸ்டினா கதிர் வேலன்’ திரைப்பட இயக்குனரின் புதிய படம்: “ஸ்கார்” (SCAR)

    0 shares
    Share 0 Tweet 0
  • “அங்கீகாரம்” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!

    0 shares
    Share 0 Tweet 0
  • கட்டா குஸ்தி 2 – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“அங்கீகாரம்” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!

July 4, 2026

கட்டா குஸ்தி 2 – விமர்சனம்

July 4, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ் (Mythri Movie Makers) – இயக்குநர் கரண் அரவிந்த் குமார் – துருவ் விக்ரம் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகும்‌ ‘#MythriTamil04 ‘#DV4’ படத்தின் தொடக்க விழா

July 4, 2026

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பாராட்டு!

July 4, 2026

காதலுக்கு காரணம் தேவையில்லை: நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கும் தமிழின் முதல் டேட்டிங் ரியாலிட்டி ஷோ ‘செகண்ட் லவ்’ அறிவித்த ஜியோஹாட்ஸ்டார்!

July 4, 2026
”சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தர்மன்’ திரைப்படத்தில் நடிப்பது மூலம் என் திரைப்பயணம் முழுமை பெற்றிருக்கிறது”- நடிகை சிம்ரன்!

”சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தர்மன்’ திரைப்படத்தில் நடிப்பது மூலம் என் திரைப்பயணம் முழுமை பெற்றிருக்கிறது”- நடிகை சிம்ரன்!

July 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.