• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

மாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத் நடிப்பில் உருவான  “மாறா”  பட இசை உரிமையை பெற்ற  திங்க் மியூசிக் (Think Music) !

by Tamil2daynews
October 20, 2020
in சினிமா செய்திகள்
0
மாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத் நடிப்பில் உருவான  “மாறா”  பட இசை உரிமையை பெற்ற  திங்க் மியூசிக் (Think Music) !
0
SHARES
23
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
மாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத் நடிப்பில் சமீபத்தில் வெளியான  “மாறா” படத்தின்  ஃபர்ஸ்ட் லுக், அட்டகாசமான வடிவத்தில் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி, படத்தின் மீது பெரும்  ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்திரைப்படம் நேரிடையாக அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் 2020 டிசம்பர் 17 அன்று வெளியாகிறது.  ஃபர்ஸ்ட் லுக்கிற்கு கிடைத்திருக்கும் பெரும் வரவேற்பையும் தாண்டி, தற்போது படத்தின் இசை உரிமையை தென்னகத்தில் கோலோச்சும் திங்க் மியூசிக் (Think Music) நிறுவனம் பெற்றுள்ளது படத்திற்கு மேலும்  பெரும் பலம் சேர்த்துள்ளது.
ப்ரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஸ்ருதி நல்லப்பா ஆகியோர் ப்ரமோத் ஃப்லிம்ஸ் ( Pramod Films )சார்பில் இது குறித்து கூறியதாவது…..
தென்னகத்தில் இசைத்துறையில், ஜாம்பவானாக திகழும் திங்க் மியூசிக் (Think Music)  நிறுவனத்துடன், இனைந்திருப்பது பெரும் மகிழ்ச்சி. அவர்கள் வெளியிட்டிருக்கும் ஒவொரு ஆல்பமும் மிகப்பெரும் வெற்றியை பெற்றுள்ளது. ஒரு இசை ஆல்பத்தை அவர்கள் ரசிகர்களிடம் கொண்டு செல்லும் விதம் பிரமிக்கதக்கதாக இருக்கிறது. மிகுந்த உழைப்புடன், புத்தம் புது ஐடியாக்களுடன் பட்டிதொட்டி வரை படத்தின் இசையை கொண்டு சேர்த்துவிடும் திறன் கொண்டவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். அந்தவகையில் எங்களின் “மாறா” படம் திங்க் மியூசிக் (Think Music)  நிறுவனத்தின் வழியாக வெளியாவது பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. அதையும் தாண்டி இசையமைப்பாளர் ஜிப்ரானுடன் திங்க் மியூசிக் (Think Music)  நிறுவனம்  இனைந்து வெளியிட்ட முந்தைய ஆல்பங்கள் மிகப்பெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. குறிப்பாக ஜிப்ரானின் முதல் ஆல்பமான “வாகை சூடவா” திங்க் மியூசிக் (Think Music)  நிறுவனம் வழியே ரசிகர்களின் பேராதரவு பெற்று பம்பர் ஹிட்டானது. காதல் கதையில் இந்த இரண்டு பெயர்களும் இணையும் போது ரசிகர்களிடம் அதற்கென்றே ஒரு தனித்த வரவேற்பு எப்போதும் உணடு. அந்த வகையில் “மாறா” மிகப்பெரும் வெற்றியை சொல்லி அடிக்கும் ஆல்பமாக இருக்கும்.
நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற “கல்கி” படத்தினை உருவாக்கி  புகழ்பெற்ற திலீப் குமார் இப்படத்தை இயக்குகிறார். பிபின் ரகுவுடன் இணைந்து திலீப் குமார் இப்படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளார். மாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத் தவிர தமிழின் மிகப்பெரும் நடிகர்களும் இப்படத்தில் நடித்துள்ளார்கள். பாடல் வரிகளை கவிஞர் தாமரை எழுதியுள்ளார். படத்தொகுப்பை புவன் ஶ்ரீநிவாசன் செயதுள்ளார். . ஒளிப்பதிவு கார்த்திக் முத்துகுமார், தினேஷ் கிருஷ்ணன் B செய்துள்ளார்கள்  மற்றும் கலை இயக்கத்தை அஜயன் ஜலிசரி செய்துள்ளார்
தபஸ் நாயக் இப்படத்திற்கு ஒலிப்பதிவு செய்துள்ளார். ஸ்பலாட் ஸ்டூடியோ ( splat studio ) விஷுவல் எஃபெக்ட்ஸ் செய்துள்ளனர். ஏக் லகானி மற்றும் ரெம்யா சுரேஷ் உடை வடிவமைப்பை செய்துள்ளனர். விளம்பர வடிவமைப்பை கோபி பிரசன்னா செய்துள்ளார். SP cinemas லைன் புரடக்சன் பணியை செய்துள்ளனர். தயாரிப்பு ஒருங்கிணைப்பை ( Executive Producer) கோகுல்.K செய்துள்ளார்.
ப்ரமோத் ஃப்லிம்ஸ் ( Pramod Films )சார்பில் ப்ரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஸ்ருதி நல்லப்பா இப்படத்தினை தயாரித்துள்ளார்கள்.
Previous Post

மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா ஜெர்மீயா நடிக்க,  “பிசாசு 2”

Next Post

தெறி, தனிஒருவன், மீசைய முறுக்கு போன்ற படங்களில் பணிபுரிந்த கணேசன் சேகர், இந்த பாடலுக்கு இசை

Next Post
தெறி, தனிஒருவன், மீசைய முறுக்கு போன்ற படங்களில் பணிபுரிந்த கணேசன் சேகர், இந்த பாடலுக்கு இசை

தெறி, தனிஒருவன், மீசைய முறுக்கு போன்ற படங்களில் பணிபுரிந்த கணேசன் சேகர், இந்த பாடலுக்கு இசை

Popular News

  • நானும் விவசாயம் செய்வேன் – நடிகர் கார்த்தி

    நானும் விவசாயம் செய்வேன் – நடிகர் கார்த்தி

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • “அங்கீகாரம்” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!

    0 shares
    Share 0 Tweet 0
  • கட்டா குஸ்தி 2 – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • மைத்ரி மூவி மேக்கர்ஸ் (Mythri Movie Makers) – இயக்குநர் கரண் அரவிந்த் குமார் – துருவ் விக்ரம் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகும்‌ ‘#MythriTamil04 ‘#DV4’ படத்தின் தொடக்க விழா

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“அங்கீகாரம்” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!

July 4, 2026

கட்டா குஸ்தி 2 – விமர்சனம்

July 4, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ் (Mythri Movie Makers) – இயக்குநர் கரண் அரவிந்த் குமார் – துருவ் விக்ரம் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகும்‌ ‘#MythriTamil04 ‘#DV4’ படத்தின் தொடக்க விழா

July 4, 2026

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பாராட்டு!

July 4, 2026

காதலுக்கு காரணம் தேவையில்லை: நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கும் தமிழின் முதல் டேட்டிங் ரியாலிட்டி ஷோ ‘செகண்ட் லவ்’ அறிவித்த ஜியோஹாட்ஸ்டார்!

July 4, 2026
”சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தர்மன்’ திரைப்படத்தில் நடிப்பது மூலம் என் திரைப்பயணம் முழுமை பெற்றிருக்கிறது”- நடிகை சிம்ரன்!

”சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தர்மன்’ திரைப்படத்தில் நடிப்பது மூலம் என் திரைப்பயணம் முழுமை பெற்றிருக்கிறது”- நடிகை சிம்ரன்!

July 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.