• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஆற்றல் படத்தில் நடிகர் விதார்த்தோடு நடிக்கும் கார்

by Tamil2daynews
January 5, 2021
in சினிமா செய்திகள்
0
ஆற்றல்  படத்தில்  நடிகர் விதார்த்தோடு  நடிக்கும் கார்
0
SHARES
59
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
செவ்வந்தி மூவிஸ் தயாரிப்பில் நடிகர் விதார்த் நடிக்கும் படம் ஆற்றல் . சமீபத்தில்  இந்த படத்தின் போஸ்டர்  வெளியானது .
இந்தப்படத்தில் விதார்த்தோடு இணைந்து  ஒரு கார் முக்கியமான கதாபாத்திரமாக நடித்திருக்கிறதாம்.
ஒரு கார்  எப்படி மனிதனுக்கு ஒரு மனிதன் போல   உதவ  முடியும் , டெக்னலாஜியை வைத்து  எப்படி எல்லாம் மனிதனுக்கு உதவி செய்யமுடியும்  என்பதை  இந்தப்படம் பேசுகிறது .
படம் முழுக்கஒரு காரை  ஒரு  கதாபாத்திரமாக   வடிவமைத்து அதை ரசிக்கும் விதமாக படமாக்கியிருக்கிறோம் , படம் பார்ப்பவர்களுக்கு இது  இருக்கும் ,ஒரு கார் எப்படி நடித்திருக்கமுடியும் என்பவர்களுக்கு படம் பார்க்கும்பொழுதுதான் தெரியும் என்கிறார் இயக்குனர் கே எல் கண்ணன்.
படத்தில் வில்லனாக  வம்சி கிருஷ்ணா , கதாநாயகியாக ஸ்ரிதா , மற்றும்  சார்லி  முக்கிய கதாபாத்திரத்திலும் , வையாபுரி, விக்கி ஆகியோரும்  நடித்திருக்கிறார்கள் .
ஒளிப்பதிவு  – கொளஞ்சி  குமார் .
இசை  –  அஸ்வின்  ஹேமந்த்
எடிட்டர் – விஜய்  வேலுக்குட்டி
பாடல்கள் – விவேகா
கலை – வீர சமர்
Previous Post

*கேரளா மழையில் படமாக்கப்பட்ட படம்* 

Next Post

Gumchak’ – A new platform for aspiring talents to show case in various platforms launched by Directors Maniratnam, Vasanth and celebrities from industry

Next Post
Gumchak’ – A new platform for aspiring talents to show case in various platforms launched by Directors Maniratnam, Vasanth and celebrities from industry

Gumchak' - A new platform for aspiring talents to show case in various platforms launched by Directors Maniratnam, Vasanth and celebrities from industry

Popular News

  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • டார்க் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘லவ் ஓ லவ்’ திரைப்படத்திற்கு U/A 13+ சான்றிதழ்; ஜூலை 10 அன்று உலகமெங்கும் பிரம்மாண்ட ரிலீஸ்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒரு புதிய தொடக்கம்! சோனி லிவ் தமிழ் (Sony LIV Tamil) உடன் இணையும் சமந்தா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ZEE5-ல் ஜூலை 10 முதல் ஐந்து மொழிகளில் வெளியாகும் கலகலப்பான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் ‘பரிமளா & கோ’

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

டார்க் – விமர்சனம்

July 6, 2026

‘லவ் ஓ லவ்’ திரைப்படத்திற்கு U/A 13+ சான்றிதழ்; ஜூலை 10 அன்று உலகமெங்கும் பிரம்மாண்ட ரிலீஸ்!

July 6, 2026

ஒரு புதிய தொடக்கம்! சோனி லிவ் தமிழ் (Sony LIV Tamil) உடன் இணையும் சமந்தா!

July 6, 2026

ZEE5-ல் ஜூலை 10 முதல் ஐந்து மொழிகளில் வெளியாகும் கலகலப்பான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் ‘பரிமளா & கோ’

July 6, 2026

விஷ்ணு விஷால் – சூரி நட்பை கொண்டாடும் வைரல் வீடியோ… மதுரையில் ‘அம்மன்’ உணவகத்தில் படக்குழுவுக்கு சூரி சர்ப்ரைஸ்!

July 6, 2026

இளையராஜாவின் மூத்த அண்ணனும், முன்னணி தயாரிப்பாளருமான ஆர்.டி.பாஸ்கரின் மகன் ‘ஜெயன்’ அறிமுகம் – நட்பிற்காக இணைந்த முன்னணி திரைபிரபலங்கள்!

July 6, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.